பொம்பளைங்கள தெருவுல அழுவுற மாதிரி எங்க போனாலும் ஒப்பாரி வைத்து திரியுறானுங்க...
MGR ஒரு பினாமினல், அடுத்து விஜய் ஒரு ஃபினாமினல்...
30 வருஷம் ஆண்டுட்ட 300 தலைமுறைக்கு சொத்து சேர்த்துட்ட மூடிட்டு போய் உட்கார வேண்டியதுதானே....
விஜயை எவராலும் எதுவும் புடுங்க கூட முடியாது....
மொத்த தமிழ்நாட்டு மக்களும் வேண்டாம் என்று சொன்னாலும் நீங்கள் அரசியலுக்கு வரப்போவது உறுதி.
இதெல்லாம் அரதப்பழசான டெக்னிக். புதுசா யோசிங்க.
இல்லன்னா காஞ்சனா 5,6,7 எடுத்துட்டே போங்க.
விஜய் தோற்றிருந்தால்.. இவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.
இப்போது விஜய் ஜெயித்த பிறகு.. 'தானும் முதல்வர் ஆகிவிடலாம் . தமிழக மக்கள் சினிமாக்காரர்களை எளிதில் சி.எம் ஆக்கிவிடுவார்கள்' என நம்புகிறார்.
அடிக்கடி அம்மா சென்டிமென்ட் பேசி அனுதாபம் தேடும் ஆண்களை நம்பவே கூடாது.
ஊழலை ஒழிபதலில் இந்த அரசு உறுதியாக உள்ளது 👍🏾விஜய் ஏன் மீடியாவை பாக்கணும்?? மக்களே என் கிட்ட சொல்லுறாங்க விஜய் மீடியாவை பக்கமா இருக்கிறது நல்லது என்று . மீடியா மரியா இருக்கு அவதூறு செய்திகள் வருது உணமையான செய்தியா வருது??
Journalist - மணி
@TVKVijayHQ
Im more successful than annamalai in life .
I pay the rent for my home in Chennai - not my friends. And I did not buy 90 crores worth property for 4 crores taking a bank loan . I pay my taxes and have never hidden money from my country .
I’m far better than Annamalai .
என்னடா ஆட்சி இது வந்த ஒரு மாசத்துலயே
• 200 unit கட்டணமில்ல
• சிங்கப்பெண் படை
• பாட்டிலுக்கு ₹10 இல்ல
• பத்திரிகை சுதந்திரம் இருக்கு
• போலீஸ் அதிகாரிகள் நியமானம்
• 717 டாஸ்மாக் மூடல்
• சில குவாரிகள் மூடல்
• மலை கிராமத்திற்கு பஸ்
• ஸ்கூல் பைல முதல்வர் படம் இல்ல
• ஊழலுக்கு வழக்கு பதிவு
• தரமான அம்மா உணவக உணவு
• மெட்ரிகுலேஷன் வருட கட்டணம் ரத்து
• online மூலம் ஆவண பதிவு
• சிறப்பு தரிசனம் டிக்கெட் online ல் பதிவு
• அந்த கிராமத்திற்கு குடிநீர் குழாய் வசதி
• Hyundai கம்பெனி கூட ஒப்பந்தம்
• AI மூலம் அவதூறுனா கைது
• சவுக்கு சங்கர் விடுதலை
• அந்த ஜாதிக்காரனுக்கு மந்திரி பதவி
• அந்த மதத்தானுக்கு மந்திரி பதவி
மத்தக்கட்சிக்காரனுக, பொதுமக்கள் 75 வருமா என்னடா பண்ணீங்கனு எங்கள கேட்டா என்னடா பதில் சொல்ல
சென்னையில் இருக்கும் கழிவறைகளை சுத்தமா வைக்க கூட நமக்கு வக்கில்ல @PriyarajanDMK . நீங்கெல்லாம் எந்த திட்டத்த பத்தி பேசுறீங்க ?
மேயரா சென்னைக்கு நீங்கள் செய்த நல்லதுகள் என்ன ? மக்களுக்கு உங்கள் நிர்வாகத்தால் என்ன பயன் ?
இது பாஜக ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் நடந்தது
இதுமாரி தமிழ் நாட்டை மாற்றுவத்துக்கு தான் இந்த அண்ணாமலை மற்றும் சங்கீ @rajinikanth ரெண்டு பேரும் plan பண்ணி இறங்கிருக்கானுங்க. .
Bjp ah உள்ள கொண்டுவர அண்ணாமலை இறக்கிருக்கானுங்க உஷாரா இருங்க மக்களே 🙏
"சின்ன பையன் கட்சி ஆரம்பிச்சு cm ஆகிட்டான்னு ஒரு மாஷமா இந்த வயசான காலத்துல இரவுல ஒரே அழுக...
அப்றம் நானும் ஒரு கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லித்தான் தூங்க வச்சிருக்கேன்... 😭🤣
R Praggnanandhaa scripted history by becoming the first Indian to win the Norway Chess title, capping a stunning comeback with a final-round victory over Vincent Keymer in Oslo.
Never expected such clarity from @AadhavArjuna - if this materialises and if government keeps the promise - critical
Infrastructure for Tamilnadu will be built with the highest quality possible !!
After Kamarajar era !!