நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர்.
அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@thirumuruganntk
தயவுசெய்து tvk தற்குறிகள் என்னுடைய x தளத்தில் இருந்து வெளியேறவும் மே 4 தேதிக்கு அப்புறம் உங்களை வச்சு செய்யப்படும் நீங்கள் தற்கொலை செய்வதை எங்களால் பார்க்க முடியாது தயவு செய்து வெளியேறி விடுங்கள்
@LoyolaMani வீறு கொண்டு எழுவதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் முதலில் மாவட்ட செயலாளர் கரூர் அவரது குடும்பத்தை சமாதானப்படுத்துங்கள் அழுது கொண்டிருக்கிறார்கள் தனது வீட்டுக்காரர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லையாம்
வாக்களித்த அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி. இதற்காக பெரிதும் பாடுபட்ட என் உறவு சொந்தங்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள்