"சௌமியா அன்புமணியை டார்கெட் செய்ய வேண்டும்!"
மருத்துவர் அன்புமணி அவர்களின் ஆதரவானவர்களை கருத்து ரீதியில் எதிர்க்க முடியாத கோழைகள் - குடும்பப் பெண்களை டார்கெட் செய்ய வேண்டும் என சதி ஆலோசனை செய்கிறார்கள்! இதற்காக AYYA Army என ஒரு வாட்ஸ்ஆப் குழு நடத்துகிறார்கள். நிறைய அறங்களை போதிக்கும் ராஜராஜன் தான் இந்தக் குழுவின் அட்மின்! - Arul Rathinam
--------------------
மேற்கண்ட குற்றச்சாட்டை எங்கள் வாட்சப் குழுவில் ஸ்பை வைத்து கண்காணித்த அதீத அறிவாளியும் எனது முன்னாள் ஊடகத் தலைவருமான அருள் ரத்தினம் சுமத்தியிருக்கிறார்.
50 நபர் கொண்ட மூடியக் குழுவில் உரையாடியதை உலகம் பார்க்க பதிவிட்ட அறிவாளி அண்ணனுக்கு விளக்கம் தரவேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.
(ஒரு போதும் விமர்சனங்கள் ஆபாசமாகவும் , அவதூறாகவும் இருக்காது என்பது எங்கள் பலம்)
இந்த குழு Dr AMR ARMY என்றப்பெயரில் பத்து வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது, குழுவால் சாதித்த விசயங்கள்.
1.கடலூரில் வெள்ளம் வர 12 லட்சம் நிவாரணம் அளித்தது. (பத்திரிக்கை செய்தி, வீடியோ ஆதாரங்கள் உள்ளது)
2.Facebook மட்டுமே இணையம் என சுழன்றவர்களை Twitter பற்றி தொலைபேசியில் விளக்கி குழுக்களில் இணைத்து பயிற்சி தந்து இன்று பாமகவினர் கீச்சுத்தளத்தில் பெரும்பாலும் இயங்க வழி வகுத்தது.
3.சவுக்கு சங்கர் அன்புமணி - செளமியா இணையர் பிரதமர் மோடியை சந்தித்த நிகழ்வை "கணபதி பேக்கரி டீலிங்" என பதிவிட இந்த குழுதான் அந்த பதிவில் இறங்கி அடித்து சவுக்கை மன்னிப்பு கேட்க வைத்து பதிவையும் நீக்க வைத்தது.
4.கும்பகோணம் வன்னியர் சங்கக் கட்டிடத்தை முழுமையாக சீர்செய்ய குழுவினர் தங்களின் ஒருமாத சம்பளத்தை நன்கொடையாக்கி சீர் செய்தது.
5.விழுப்புரம் இட ஒதுக்கீட்டு தியாகி ஒருவரின் மகள் திருமணத்திற்கு சீராக ரூ.70,000 வழங்கியது.
6.திருச்சேறை குப்புசாமி வன்னியர் அரங்கத்தை பல்லாயிரம் செலவிட்டு புதுப்பித்தது.
7.சிதம்பரம் சட்டமன்ற தேர்தலில் திரு.அருள்ரத்தினம் போட்டியிட (சமூக ஊடகத்தில் இருப்பவர்கள் அரசியல்வாதியாக மாறுவதை நாம் ஏற்கவில்லை) இருப்பினும் சுய விடுப்பு 15 நாட்கள் எடுத்து தீவிரப்பிரச்சாரத்தை மேற்கொண்டது.
8.கோப்பெருஞ்சிங்கன் சிலையமைக்க முதற்கட்டமாக ரூ10,000 அன்றைய பாமக ஓவியர் இராவணனிடம் வழங்கியது.
9.மருத்துவர்.ஐயா, அன்புமணி, தியாகச் செம்மல் கோ.க.மணி,ஏ.கே.மூர்த்தி,விருதை கோவிந்தராசு,வடிவேல் இராவணன், பாலு உள்ளிட்ட டிவிட்டர் ஐடிகளுக்கு அங்கீகாரம் வாங்கித தந்தது.
10.மாவீரன் காடுவெட்டியாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி பூம்புகார் கடற்கரையை சுத்தம் செய்தது.
11.பாண்டிச்சேரி மாவீரன் செந்தில் கவுண்டருக்காக மனித உரிமை ஆணையத்தில் வழக்காடி பாண்டிச்சேரி டிஜிபியை சஸ்பெண்ட் வரை கொண்டு சென்றது.
12. உலகளவில் டிவிட்டர டிரண்டிங் , 47 இந்தியளவு டிரண்டிங், பல நூறு தமிழக டிரண்டிங் செய்தது.
13. பலமுறை இக்குழுவின் உறுப்பினர்களின் பதிவுகள் பத்திரிக்கை,தொலைக்காட்சிகளில் வந்து பிரபலங்களை உருவாக்கியது.
14.ஒவ்வொரு ஆண்டின் இறுதியும் பாமக செய்த போராட்டங்கள்,அறிக்கைகள் குறித்த ஆண்டு இறுதி கோப்பை டிரண்டி்ங் செய்த இக்குழுவின் சாதனை அன்புமணியின் முகநூல்,டிவிட்டர் பக்கங்களில் இன்றும் உண்டு.
நிற்க, பல்வேறு விவாதங்கள் கட்சி பற்றிய கலந்துரையாடல்கள் என நாளொன்றிற்கு 1000 உரையாடல் இருக்கும், அப்படியாக அன்புமணி தன் இருக்கையில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது மருத்துவர் ஐயாவால் வெளிச்சத்திற்கு வரவும் AYYA ARMY யாக மாற்றப்பட,
அன்றைய தினத்தில் அருள்ரத்தினத்தி்ன் அடிப்பொடிகள் மருத்துவர் ஐயாவையும் அவரை சார்ந்தோரை உதாரணத்திற்கு ஶ்ரீகாந்தி அக்காவை 'கூனி' மற்றுமொரு பெண்மணியை ஆசாரி பொம்பளை,
நர்சு,
தேவிடியா,
கூத்தியா,
சேலம் பவர் ஸ்டார்,
கத்தி குத்து கந்தன்,
குண்டி ஆனந்தன்,
பூசாரி,
அடியாள்
என பதிவிட்டு வர ஒரு தம்பி மருத்துவர் ஐயா தன் பேட்டியில் அனைத்திற்கும் காரணம் செளமியா அன்புமணி என்ற ரீதியில் கூற ஒருத்தம்பி "செளமியா என்று பதிவதற்குப்பதில் சேமியா தான் இதற்கு காரணம்" என பதிவிட அதைத்தொடர்ந்து வந்த உரையாடலை எடுத்து அறிவில் சிறந்த அருள்ரத்தினம் இத்தனை செயற்பாடுகளைப் பற்றி ஒருமுறைக்கூட பதிவிடாத பெருந்தன்மையாளர் இதை மட்டும் அவரது வழக்கமான நெகடிவ் பாணியில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு விளக்கவுரை கொடுக்கவே நமக்கு நேரமின்மை 24 மணிநேரமும் நெகடிவ் தரும் அருள்ரத்தினத்தினத்தி்ன் அடியாட்கள் வெறும் நான்கே நபர்கள் ஏதோ வீர சாகசம் செய்வதாக நினைத்து எங்களது குடும்ப புகைப்படங்களை வைத்து ஆபாச அர்ச்சனை, கைபேசி எண்களுக்கு அழைப்பு என நகைச்சுவை செய்து வருவதுதான் இந்த விடுமுறைத் தினத்தின் ஆகப்பெரும் களிப்பு.
போக போகத் தெரியும்.
@BellBoy_____ மருத்துவர் அய்யா (எஸ். ராமதாஸ்) அவர்களுக்கு அதிக தொண்டர்கள் உள்ளனர். பாமக நிறுவனரான அவருக்கு பாரம்பரிய ஆதரவு வலுவாக உள்ளது; சமீப பொதுக்குழு கூட்டத்தில் 8,000 தொண்டர்கள் அவரை தலைவராக அங்கீகரித்தனர். அன்புமணிக்கு புதிய ஆதரவு இருந்தாலும், ராமதாஸ் பக்கம் அதிகம்.
அன்று டிவிட்டரில் அன்னையர் தினக்கொண்டாட்டம் , சூப்பர் ஸ்டாரின் கபாலி டீசர் வெளியீடு.
நமது தன்னார்வல பாட்டாளிகளைக் கொண்டு #DrAnbumaniVision எனும் National Level Trending செய்ய ஆயத்தமானோம்.
நிறையக்கலந்துப் பேசுவோம் Google Meeting தான், நம்பகத்தன்மை உடைய 'இணைய நக்சலைட்டுகள்' அப்படித்தான் சொல்லனும் ஏனெனில் அத்தகைய டிரண்டுகளில் ஈடுபடும் பெரும்பான்மையோர் வாய் சொல்வீர்ர் அல்ல விரல் நுனியில் இந்தியாவையே திரும்பி பார்க்கவைக்கும் சாதனையாளர்கள்.
அன்றைய தினத்தில் முகநூலே கதின்னு கருவாட்டுப் பேரவை இருப்பார்கள் பக்கம் பக்கமாக ஒருவர் எழுதுவார் அதை Like share comment பண்ணுவதுதான் அவர்களின் செயல்பாடு அதுதான் ஊடகச் சேவை என பெருமையும் படுவார்கள் டிவிட்டரில் 'காசுத்தந்தால் டிரண்டிங்' என்ற மனப்பான்மை அவர்களுக்கு உண்டு.
நாம் ஐயாவின் பிள்ளைகளாயிற்றே சவாலை எதிர்கொள்ள Manpower கணக்கெடுத்தோம் Twitter id எண்ணிக்கை எடுபடவில்லை உடனே குடும்பத்தில் உள்ளவர்களை களம் இறக்க ஒரு தம்பி அறிவுரைத்தந்தான் விடுவோமா அருமையான யோசனையாயிற்றே!
பாட்டாளிகள் பால்,இளந்தை விற்போர் அவரவர் குடும்பத்துடன் கலந்துப் பேச நம்ம ஐயாவின் பிள்ளைக்கு நாம் ஆதரவளிக்காமல் இருப்போமா! எனச் சொல்லவும் நமது குழுவினர் குடும்பத்தினருக்கு RT எனும் Retweet Option மட்டும் தர தீர்மானித்தோம்.
துவங்கியது டிரண்டிங் சூப்பர் ஸ்டார் ரஜினியின் டீசரை பின்னுக்குத் தள்ளியது நமது Hash Tag இங்கே இரண்டாவது புகைப்படம் எனது தந்தை தெயவத்திரு.குடந்தை.அரங்க.சுந்தரமூர்த்தி RT அடிக்கும்போது கிளிக்கியது.
முதல் படம் இரண்டாமிடத்தில் நாம்.....
ஆனால் இப்ப இந்த கார்ப்பரேட் பேரவையை பாருங்க பலூன் அக்கா வரை காசு தந்து தோல்வியைத் தழுவி குட்டும் வெளிப்பட்டு அமைதியாக கடந்து போகிறார்கள்.
Trending என்றால் என்னவென்றே தெரியாத இவர்கள்தான் அவரை முதல்வராக்க போகிறார்களாம்!
உண்மை கசக்கத்தானே செய்யும்?!
எனக்கு முதல்வர் பதவிக்கான தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்.
திருமா அவர்களுக்கு,
வணக்கம் மற்றும் வாழ்த்துகள்.
மருத்துவர் ஐயா இராமதாசு நிறுவனத்தலைவராக இரு்கும தன் பாமக வழியாக பறையர், மீனவர், பள்ளர், வன்னியர் உள்ளிட்ட தமிழ்சாதிகளுக்கு இது வரை.
67 எம்.எல்.ஏக்கள்,
15 எம்பிக்கள்,
இரு மத்திய ரயில்வே அமைச்சர்கள்,
இரு மத்திய சுகாதார அமைச்சர்கள்,
கணக்கிலடங்கா ஊராட்சி/நகராட்சி உறுப்பினர்கள்.
என திராவிடக் கட்சிகளுக்கு இணையாக தன் அரசியல் சாணக்கியத்தால் தமிழ்சாதிகளுக்கு அரசியலதிகாரம் பெற வைத்தார் தாங்கள் எத்தனை வன்னியரை / பிற சாதியினரை இதுவரை முன்னிறுத்தி அரசியல் செய்து உள்ளீர்! இதுவரை நீங்கள் வகித்த பதவிகளைக் கொண்டு எத்தனை வன்னியருக்கு / பிற தமிழ்சாதிகட்கு வேலைவாய்ப்பு தந்தீர்!
மரு்த்துவர் ஐயாவின் பிறந்தநாளின் போது அனைத்து அரசியல் தலைவரும் வாழ்த்தியபோது உங்களுக்கு தலைமைப்பண்பும் , எதிரிகளையும் நண்பனாக்கும் திறமை இருந்திருப்பின் நேரில் வாழ்த்து சொல்லி அரசியல் நாகரீகத்தை உலகிற்கு உணர்த்திருப்பீர் குறைந்தபட்சம் Xத்தளம் / முகநூலிலாவது வாழ்த்து சொல்லிருப்பீர்.
மதுரையில் வழக்கறிஞராக சுற்றிய உங்களை தமிழக அரசியல் களத்திற்கு லாவகமாக திணித்து,தங்களை இணைத்து தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தி அருமையாக அதன் தலைவராக தமிழக அரசியலில் விளம்பரப்படுத்திய மருத்துவர ஐயா என்பதை எந்நிலை வந்தாலும் தன்னிலை மறவா ஆதிக்குடியில் பிறந்த பச்சைத் தமிழரான தங்களால் மறுக்க இயலாது.
பத்திரிக்கை சந்திப்பிலும் மேடையிலும் மட்டுமே தமிழக மூத்த அரசியல்வாதி ஐயாவை புகழ்ந்தால் மட்டும் போதாது!
உங்கள் அடிபொடிகள் மருத்துவர் ஐயாவை நையாண்டி செய்வதை முற்றிலும் நிறுத்தினால்தான் பொதுசனம் உங்களை நம்பும் உங்கள் தகுதி வளரும்.
மதுரையில் சுற்றிய உங்களைப் போலவே பண்ரூட்டி முந்திரித்தோப்பில் தனியே சுற்றிய அண்ணன் வேல்முருகனை தன் பாமக வழியே தமிழக அரசியல் களத்தில் அறிமுகப்படுத்தி சட்டமன்றம் செல்ல வைத்து, தன் பாமக கட்சியின் முதல் மாநாடான 'தமிழர் வாழ்வுரிமை' மாநாட்டின் பெயரிலேயே தனிக்கட்சி துவங்கும் அளவு அரசியல் ஆண்மை பெற செய்ததும் தங்கள் நினைவிலிருக்கும்.
மருத்துவர் ஐயாவால் எத்தனை தலைவர்களை வேண்டுமானாலும் உருவாக்க இயலும் அதுப்போல உங்களால் ஏதேனும் பிற சாதிகட்மகு முடியும் எனில் நிச்சயம் உங்களுக்கு முதல்வர் ஆகும் தகுதி வரும்.
-இராஜராஜன்.

The doctor sir checks the attendance register every morning and evening for the political workshop.
First of its kind in our while country..A political workshop training centre for the common people
#DrAyya87#இனமானக்காவலர்87
மூத்த அரசியல் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா.ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளில் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.ஐயா அவர்களின் சமூக சேவை,மருத்துவ சேவை பணிகளும்,நாட்டுபணியும் தொடர நீண்ட ஆயுளுடனும்,உடல் நலத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@drramadoss
திரு.சேரன் இயக்கத்தில் எங்கள் மருத்துவர் ஐயாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறதா! நிறைய உழைத்திருப்பார்கள் திண்ணைப்பள்ளி துவங்கி மாடு மேய்த்தல், வெகுஜனங்கள் நோயாளிகளாய் வர மருத்துவத்துடன் அன்பும் அனுசரனையுடன் கூடிய பொருளாதார உதவி கிராமங்களை நோக்கிய திண்ணைப் பிரச்சாரம், பால்,இளந்தைப்பழ வியாபாரிகள், ஆட்டோ டிரைவர் பொருளாளராக மீனவர் எம்பியாக என முதல் கட்டம் நிச்சயம் நரம்பு புடைக்க செய்யுமே! 🔥 #Drramadoss
தமிழ் இசை மீது தீராத பற்றுக்கொண்டவர் மருத்துவர் அய்யா அவர்கள். தமிழ்நாட்டில் தமிழிசையை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்றம் என்னும் அமைப்பை நிறுவினார் அய்யா!
#DrAyya87#இனமானக்காவலர்87
ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட ஈழவர்கள் கேரள அரசின் அனைத்து உயர்பதவிகளிலும் மத்திய அரசின் முக்கிய பதவிகள் அனைத்ததிலும் அங்கமாக இருக்க காரணம் கேரளத்தில் ஈழவ மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்ட 14% இட ஒதுக்கீடு- சுக்கா மிளகா சமூக நீதியில் மரு.அய்யா
#DrAyya87 #இனமானக்காவலர்87
மருத்துவர் ஐயா பாமக வழியாக பறையர், மீனவர், பள்ளர், வன்னியர் உள்ளிட்ட தமிழ்சாதிகளுக்கு
67 எம்.எல்.ஏக்கள்,
15 எம்பிக்கள்,
இரு மத்திய ரயில்வே அமைச்சர்கள்,
இரு மத்திய சுகாதார அமைச்சர்கள்,
கணக்கிலடங்கா ஊராட்சி/நகராட்சி உறுப்பினர்கள் என தன் அரசியல் சாணக்கியத்தால் தமிழ்சாதிகளுக்கு அரசியலதிகாரம் பெற வைத்தார்.
#இனமானக்காவலர்87 #DrAyya87