"#OTT முடிவில் மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்" நடிகர் @Suriya_offl டைரக்டர் #Hari வேண்டுகோள்
Dir #Hari requests his hero @Suriya_offl to reconsider his #SooraraiPottru release decision. Heartfelt, bold statement @rajsekarpandian
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்க நீங்கள் யார்?
ஏழை மற்றும் எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவராகக் கூடாது என்பதுதான் உங்கள் நோக்கமா? 4 ஆண்டுகள் படித்து மருத்துவர் ஆக நினைக்கும் மாணவர்களிடம் கார்பெண்டர், பிளம்பர் வேலை பாருங்கள் என்று அறிவுரை சொல்ல நீங்கள் யார்? ஒரு மாணவனின் உயரிய கனவை மட்டம் தட்டுவது எந்த வகையான வழிகாட்டுதல்?
மாணவர்களுக்கு வழிகாட்டுகிறேன் என்ற பெயரில், அவர்களின் எதிர்காலக் கனவுகளையே முடக்கும் பேச்சு இது. நீட் தேர்வு வேண்டாம், வேறு வேலை பார் என்று சொல்வது மாணவர்களின் கடின உழைப்பையும் சமூக நீதியையும் அவமதிக்கும் செயல்!
திறமையை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துவதா அல்லது கனவையே கைவிடச் சொல்வதா? கடின உழைப்பால் முன்னேறத் துடிக்கும் ஏழை மாணவர்களைப் பார்த்து உனக்கு மருத்துவம் வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளையும் நல்ல சூழலையும் உருவாக்க வேண்டியதுதானே அரசின் பொறுப்பு? முதலில் அந்த வேலையைப் பாருங்கள்.
மாணவர்களின் உழைப்பைக் கேலி செய்வதையும், அவர்களின் மருத்துவக் கனவை முடக்குவதையும் நிறுத்துங்கள். இனியாவது சங்கி எண்ணங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கப் பாருங்கள்!
பாஜகங்கிற சொல்லை வாயிலிருந்து வருவதற்கே துளியும் தெம்பற்ற, முதுகெலும்பற்ற இந்த கூட்டத்தை கோமாளி கூட்டம்னு சொல்றதா இல்லையா?
கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் திரு. @SuriyaKML அவர்கள்
News Tamil 24x7 Breaking News | செய்தியாளர்களை தாக்கிய தவெக MLA
ராணிப்பேட்டை சோளிங்கரில் நியூஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களின் செய்தியாளர்களை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட சோளிங்கர் தவெக MLA கபில்
கையை முறுக்கி கடுமையாக தாக்கியதில் நியூஸ் தமிழ் செய்தியாளர் அரங்கநாதன் உள்ளிட்ட செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
Ranipet | 28 July 2026
#JournalistAttack #TVK
2021 முதல் 2026 வரையிலான கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில்,
உள்கட்டமைப்பில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து இந்தியாவின் ஒட்டுமொத்த கவனமும் நம் பக்கம் திரும்பியிருந்தது என 'நிதி ஆயோக்' அறிக்கையே சான்றிதழ் அளித்துள்ளது.
டபுள் என்ஜின் என்று மார்தட்டிக்கொள்ளும் பல மாநிலங்கள் டாப் 10 பட்டியலில் கூட இல்லாதபோது, நம் தமிழ்நாடு படைத்த சாதனைகளைப் பாருங்கள்.
🏗️ உள்கட்டமைப்பில் இந்தியாவுக்கே நம்பர் 1!
💼 அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) தொடர் பாய்ச்சல்: 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.24,374 கோடி ஈர்ப்பு!
📈 தேசிய அளவில் டாப் 3: மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்து அசுர வளர்ச்சி!
என தமிழ்நாட்டை கட்டமைத்தது திராவிட மாடல்!
#WATCH | மதுரை: சோழவந்தான் அரசுப் பேருந்து நிலையம் அருகே பிளக்ஸ் பேனர் சாய்ந்து விழுந்து பேருந்து கண்ணாடி உடைந்து சிதறியது; முன் இருக்கையில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு
#SunNews | #Madurai | #TVKVijay | #TVK
மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்சம் | அரசு வழக்கறிஞர் பதவிக்கு நடக்கும் பேரம் |
https://t.co/rHZ5QWBEVM
@CTR_Nirmalkumar@BussyAnand@TVKVijayHQ