அன்பு தங்கை மணிமேகலையின் மரணத்திற்கு காரணமான ராஜ்குமாரை கைது செ���்து சிறையில் அடைக்கும்வரை, திருத்தணி SI சுதாகர் கைது செய்யபட்டு பணி நீக்கம் செய்யப்படும் வரை, தன் மகளை இழந்து கதறும் இந்த தாயின் கண்ணீருக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. மணிமேகலைக்கு நீதி வேண்டும்.
சமூக நீதியை நிலைநாட்டிய சென்னை உயர்நீதிமன்றம்..
பாராளுமன்ற தேர்தலில் தான் ஒரு OBC என்று அடையாளப்படுத்தி பிரச்சாரம் செய்து பாரத பிரதமரான மோடி, OBC மக்கள் அல்லோலப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க உடனடியாக சட்டமியற்ற வேண்டும்.@ANI@PTTVOnlineNews
தமிழக அரசே!
கொரானா தொற்றுநோய் பரவல் நெருக்கடி சூழலில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு விதித்துள்ள காலக்கெடுவை (ஜூலை 31,2020), மேலும் ஒரு மாதகாலம் நீட்டிப்பு செய்.
@CMOTamilNadu@KPAnbalaganoffl@PTI_News