For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
காசு இருப்பவர்கள் கட்டணம் கட்டி தனியார் பள்ளியில் மூன்று மொழி கற்கிறார்கள்
ஏழைகளாய் பிறந்தது பாவமா?
அரசுப் பள்ளியில் படிக்கும் எங்களுக்கு மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு ஏன் மறுக்கப���படுகிறது?
இந்த பிஞ்சு உள்ளங்களின் கோரிக்கை உங்கள் காதுக்கு ��ட்டவில்லை என்றால்
#GetOutStalin.
திமுக தலைவர் துவங்கி கவுன்சிலர் வரை உள்ள அனைவரிடமும் அண்ணாமலை கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்கலாம்
ஒரு ஏழைத்தமிழனின் பிள்ளைகள் அரசு பள்ளிக்கூடத்தில் மூன்று மொழிகள் படிக்கக்கூடாதா
#GetOutStalin