Today We met Maharasta ,Baramati constituency Member of Parliament such a great human and bold women Mrs.@supriyasule.She visited our Born 2 win skill development institute.we were discussed lot regarding trans*issues .She released our 2020 calendar.
வாழ்த்துகளுடன் - சாதிக்க பிறந்தவர்கள் சமூக அமைப்பு
கடந்த 7 வருடங்களாக சென்னை மற்றும் தமிழக திருநங்கைகளின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும்
சமூக பணிகளை செவ்வனே செய்து வருகிறோம்.. அதன் வரிசையில் Born2win - Chennai Williton Corporate Foundation இணைந்து தையல் கலை பயிற்சி.
``அவமானங்கள்தான் இன்ஸ்பிரேஷன்!'' - டி.டி.பி மையம் தொடங்கிய திருநங்கை சுவேதா
https://t.co/d2lPQuhhZm
Source : "விகடன்" via Dailyhunt
செயலியை பெற
https://t.co/zU31m8sHtd
Greetings from Born2Win Social Welfare Trust. For the past 7 years, Born2Win has been working towards the Empowerment and improvement in the quality of lives of Trans* people. This year, we have taken the initiative of setting up a DTP centre and Stationary shop.
பாதி நிலவே
சாயும் மொழியே
காற்றில் தொடுமே
காதல் பேசும்
காவியங்கள்
கலந்து போகுமே...
மவுனத்தில் தேடும்
உறவுகள் கரைந்துடும்
கண்ணீரிலே....
இரவு வணக்கம்
நங்கை சுவேதா. சி
மொய்யாய் வாழும்
பொய்யாய் காதல்
இது என் காதல்
காலம் கடந்த காதல்
காற்றிலே கலந்த காதல்
காமம் மறுகின் காதல்
கதை சொன்ன காதல்
இதுவும் கடந்த போகும்
என் கவிதை காதல்...
பெண்மை
காதல்
வலி
ஏமாற்றம்
நங்கை சுவேதா. சி