அரசும்,காவல்துறையும் அனுமதித்த நேரம் மாலை
3 மணி முதல் இரவு 10 மணி வரை.
7 மணிக்கு தலைவர் கூட்டம் நடைபெற்ற இடத்தை நோக்கி வந்து விட்டார்.
நாங்கள் கேட்ட இடத்தை கொடுத்திரு���்தால் இந்த துயர சம்பவம் நடந்திருக்காது.
கூட்டத்தை கூட விட்டு நெரிசல் ஏற்படுத்த வேண்டும் என்ற சூழலை உருவாக்கியது அரசும், காவல்துறையும்தான் என்பதை @mkstalin அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் கை கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டி��ுந்தது யார்?
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே கூடிய கூட்டத்தை அனுமதித்தது ஏன்?
முழு பழியையும் எங்கள் மீது சுமத்தி உங்கள் தவறை மூடி மறைக்க முயற்சி செய்ய வேண்டாம். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
#அறம்_வெல்லும்
நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளர் எங்கள் அரசியல் வழிகாட்டி திரு. N.ஆனந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கழகக் கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் @LoyolaMani அவர்களை சந்தித்த தருணம்.
@TVKVijayHQ@BussyAnand#TVKForTN
நேற்றைய தினம் கழக பொதுச்செயலாளர் N.ஆனந்த் அண்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரம் நவீன் அண்ணா அவர்கள் புதுச்சேரியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.
@LoyolaMani@royapuram_navin
@Tvk_ITWING_
@TVKVijayHQ@BussyAnand
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்கள் பிறந்தநாள் இன்று அவர் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் தருணம் 🙏🙏
@TVMIoffl@TVKVijayHQ
@Tvk_ITWING_
@tvkmagalirani
தளபதியின் கனவுகளை நிஜமாக்கும் இராயபுரம் மக்கள் சேவகர் - நவின் அண்ணன்!
இன்று இராயபுரம் மூலகுத்துப் பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பொதுமக்களை, திமுக @arivalayam அரசு அதிகார அடாவடியாக இடம்பெயரச் செய்யும் முயற்சிக்கு எதிராக, மக்கள் விருப்பத்திற்கேற்ப மாற்று வழிகளை வலியுறுத்தி குரல் கொடுக்கிறார் இராயபுரம் மக்கள் சேவகர் உயர்திரு @royapuram_navin நவின் அண்ணன் அவர்கள்!
பாசத்துடன் வாழ்ந்த சொந்த மண்ணை இழக்க வேண்டிய நிலையை உணர்ந்து, மக்களோடு ஒரே வரிசையில் நின்று, அவர்களின் உரிமைகளுக்காக துணிந்து பேசியவர் எங்கள் உயர்திரு நவின், எந்தவொரு அரசியல் பயமுமின்றி, மக்கள் நலனுக்காக நிலைத்து நிற்கும் உண்மையான மக்கள் பிரதிநிதி!
இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு மனமும், நவின் அண்ணனின் மக்கள் சேவையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு வருகிறது.
மக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று கேட்டறிந்து, தீர்வுகளுக்காக செயலில் இறங்கும் செயல் வீரர் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நம்பிக்கை ஈட்டும் தலைவன். தளபதி @TVKVijayHQ விஜய்யின் நெஞ்சம் படிந்த நலத் திட்டங்களை, வாழ்க்கையில் செயலில் மாற்றும் ஒரே தலைவன் எங்கள் நவின் அண்ணன்!
TVK @TVKPartyHQ கட்சி மக்கள் சேவையின் உருவமே! இராயபுரம் மக்கள் நலனுக்காக எப்போதும் எங்கள் அண்ணன் உயர்திரு இராயபுரம் நவின் மட்டுமே!
#தமிழகவெற்றிக்கழகம்
✍️ பிரேம்குமார் மூர்த்தி
வடசென்னை(தெ) மாவட்ட
மாணவரணி தலைமை
@GuRuThalaiva@VenkatRaja_Offl
மரியாதைக்குரிய அண்ணாமலை அவர்களே,
எங்கள் பொதுச் செயலாளர் ஆனந்த் ஐயா அவர்களை கேலி பேசுகிறீர்கள்.
அவரோ 2008 ம் ஆண்டு #ஈழத்_தமிழர்_பிரச்சனையில் தலைவர் தளபதி அவர்களுடன் ஈழத் தமிழர் மக்களுக்கு நீதி வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர்.
நீங்கள் அப்பொழுது எங்கே இருந்தீர்கள்?
What bro😁
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களை தரம் தாழ்ந்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களே லண்டன் சென்று அரசியல் தான் பயின்றீர்களா ?
சினிமாவையும் அரசியலையும் ஒப்பிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது.
தலைவர் தளபதி அவர்கள் தி.மு.க மற்றும் பா.ஜ.க ரகசிய கூட்டணியை (underground dealing) மக்களிடையே கொண்டு சென்று விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாகவே நீங்கள் இப்படி உளரிகொண்டு இருக்கிறீர்கள்.
2026ல் தளபதியின் தலைமையில் ஆட்சி அமையும் போது யார் (work from home) அரசியல் செய்கிறார்கள் என்று உங்களுக்கு புரியவரும்.
@TVKVijayHQ@BussyAnand
#TVKForTN
#தமிழகவெற்றிக்கழகம்
தந்தி டிவி ஹரிஹரன் கேட்டாலும் கேட்டாரு பிரசாந்த் கிஷோர்கிட்ட, 2026ல் தவெக 118 எ தாண்டிவிடுமாஎன ?
இங்கே ஆளாளுக்கு பதிவு போடறாங்க தவெக 10% வரும் 14% பெறும் என!
உங்க பழைய கணக்கை பரண்ல தூக்கி வீசுங்க!
புதிய கணக்கிற்கு வாங்க!
மகளிர் வாக்குகள் மட்டும் 325 லட்சம் அதுல உரிமை தொகை வாங்கிற 115 லட்சத்தை எடுத்���ிடுங்க,
பாக்கி 210 லட்சம் யார் பக்கம்?
18-29 வரை இளைஞர்கள்
130 லட்சம்! அதுல அரசுபள்ளிமூலம் கல்லூரி தொடர்பவர்கள் ₹1000 மாதம் பெறுவது 6 லட்சம்!
மீதம் 124 லட்சம் யார் பக்கம்?
மைனாரிடிரிலிஜன் ( மேல் இரண்டுலிருந்து Duplicatedஐ நீக்கிய பிறகு)
90 லட்சம்! இவங்க யார் பக்கம்?
சரி பொதுவாக
30 வயதிலிருந்து 80 வயதுக்கு மேல்வரை உள்ள சில கோடி வாக்க���ளர்களில் தளபதி ஆதரவாளர்கள் எத்தனை லட்சம்?
அத்தனையிலும் சதவிகிதம் போட்டு இன்றைய சூழ்நிலைக்கு கணக்கு போடுங்க!
தவெக எப்படி 118 என்ன ?அதற்கு மேலேயே தொகுதிகளை வென்றிடும் எனும் விடை வந்திடும்!
@TVKVijayHQ
@BussyAnand
@AadhavArjuna
@CTR_Nirmalkumar
@imrajmohan