இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி அம்மையார் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு 136 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மையாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் .
இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் உலகப் புகழ்பெற்ற கெங்கையம்மன் திருவிழா சிறப்பு தரிசனம் செய்தேன் அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
தமிழ்நாட்டுக்காரர் போல் ரோசம் கெட்டவர்கள் இல்லை ஆந்திராக்காரர்கள்.
பிரகாஷ்ராஜின் இந்து மத எதிர்ப்பு கருத்தாக ஆந்திராவில் செம்ம அடி வாங்கும் பிரகாஷ்ராஜ்
ஒரு மகன் தந்தைக்கு ஆற்றும் கடமை என்ன என்பதை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் அன்பு மணி.
ஒரு மகன் தந்தைக்கு எப்படி எல்லாம் இருக்கக் கூடாதோ நண்பருக்கு நீங்கள் தான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
எங்க மாமாவுக்கு ஏதாவது ஆகட்டும், உங்க எல்லாத்தையும் பிச்சு புடுவேன் பிச்சு. .அண்ணன் முகுந்தன் ஆவேசம். .அன்புமணி அவர்களை, அந்த திருட்டு கும்பல் சிறை கைதியை போல வைத்திருப்பதாக தகவல். ...🥹
கூடிய விரைவில் ஆதாரம் வெளியிடப்படும். . அன்புமணியின் மச்சான் அண்ணன் முகுந்தன் ஆவேசம். ..