அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார�� மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இர��்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
எல்லா கட்ச்சியும், எல்லா நடிகர்களும் விஜய் மேல வச்சிருக்குற வன்மத்தை பாக்குறப்போ...
அஜித் Fans நாங்க இந்த டைம் விஜய் கூட இருக்கணும்னு தோணுது..!
தல ரசிகன் தளபதி தொண்டன் ♥️�
Congratulations @actorvijay sir.
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.
Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) :)
Hope great things follow for the people of Tamil Nadu who have made their decision clear.
Hearty Congratulations To Nanbar #TVKVijay On This New Chapter..👍
On Behalf Of THALA #Ajithkumar Fans, We Value Dignity Over Hate — May Your Journey In Politics Uplift People And Inspire Change..🎉💛✨