திருப்பரங்குன்றம் மலையடிவாரம் வரை தீப கொப்பரைகளை கையில் ஏந்திவந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்த நீதியரசர்கள்,மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா!
பக்தர்கள் பரவசம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலக��்தில், வேளாண் பயிர்களின் நிலை மற்றும் தீவனப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting on the status of agricultural crops and fodder security at the Secretariat today (27.11.2026).
#CMJosephVijay
First time in the state!
தந்தையர் மகப்பேறு கால விடுமுறை 15 நாட்கள் சம்பளத்துடன்.
முதல்வர் விஜய் அறிவிப்பு.
( இந்த சலுகை திருமணமான அரசு ஊழியர்களுக்கு மட்டுமே)
@TVKVijayHQ@BussyAnand
@naralokesh Campa cola ,Campa Orange குளிர் பான factory அதுவும் 1970 technology அ மறுபடி expansion ஆக தொடங்கி உற்பத்திய 12 மாசத்துல செயல்படுத்தியுள்ளது என தம்பட்டம் அடிப்பது பெருமை அல்ல ! வெட்டி தம்பட்டம்!
@Keerthana4VNR
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உ��ுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
#CMJosephVijay
#WorldFisheriesDay
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.