2026-31 தமிழகத்திற்கு சோதனை காலம். பெரியவர்களும்,பெண்களும் வீட்டில் இருப்பது நல்லது. இளைஞர்கள் வீராப்பாக பேசி உதை பட வேண்டாம்.
கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்கள் பட்டியல்.
அதிமுக (2016-21) 14%
திமுக (2021-25) 47%
தூயசக்தி (2026) 33%
https://t.co/SSq7eOCrMt
அமித்ஷாவின் 'கிச்சுகிச்சு'.
கேட்க நல்லா இருக்கு. ஆனா...அண்ணாமலை விலகலுக்கு பிறகு 'ப்யூஸ் போன பல்பு'களான பாஜக நிர்வாகிகளை வைத்து இதெல்லாம் நடக்கற காரியமா!
💣பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகம்; 20 எம்.பி.,க்களை பெற வேண்டும்: அமித் ஷா சூளுரை
https://t.co/BXSREe3LqK
'ஜென்சி' இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை சிறக்க யாரை பின்பற்றப் போகிறீர்கள்?
பிளே பாயா?
சமூக அக்கறை கொண்டவரா?
தவறான முடிவு உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். ஜாக்கிரதை.
ஆள்பவர்கள் 'தற்குறி கும்பல்' என்பதை உணர்ந்த பால குருசாமி, தமிழக நலனை முன்னிட்டு அவர்களுக்கு ஆலோசனை.
💣கல்வித்துறையை உலக தரத்திற்கு உயர்த்த விரிவான செயல் திட்டம்; முதல்வரிடம் பாலகுருசாமி அறிக்கை சமர்ப்பிப்பு
https://t.co/JzHYLDNRFH
மெல்ல இருளில் மூழ்கும் தமிழகத்திற்கு வெளிச்சம் பாய்ச்ச வருகிறான்!
வேறு வழியில்லாமல் 'தற்குறி'கும்பலுக்கு ஓட்டளித்த படித்த 'ஜென்சி' இளைஞர்கள் கொண்டாட்டம்!
💣அண்ணாமலையின் புதிய கட்சி செப்டம்பரில் உதயம்; தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்திற்கும் திட்டம்
https://t.co/9cCTi9vpcN
"இப்படி ஒரு தடையை 'திராவிட மாடல்' அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே விதித்திருந்தால் 'டுபாகூர்' தவெக அரசு ஆட்சியை பிடிச்சிருக்காது"னு சொல்லீட்டு போறாரு மாடி வீட்டு அண்ணாச்சி.
மூடின கடைகள் பட்டியலை வெளியிட்ட அரசு, அதனால் இழந்த வருமான கணக்கு விபரங்களை கொடுக்க மாட்டாங்க.
காரணம்...
வேறு எங்கு கடை இருக்கோ, அங்கு போய் வாங்கிடுவான் குடிமகன்.
அதனால...
ஆயிரம் கடைகள் மூடினாலும் டாஸ்மாக் நாள் வருமானம் குறையாது.
ஆக...
இதெல்லாம் காதுல பூ சுத்தற வேல.
அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதை விட்டானுங்க. செயலி உருவாக்குறானுகளாம்!
பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் கூட அரசு மருத்துவமனை, பொது மருத்துவமனை என்றால் கால்கள் பிடறியில் பட பயந்து ஓடுகிறார்கள். இந்த லட்சணத்தில் அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
எதற்கும் வழியற்றவர்கள், திக்கற்றவர்கள்தான், அரசு மருத்துவமனைகளே கதியென்று கிடக்கின்றனர். அரசு ஊழியர்களே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை. இதுதான் உண்மை.
நிலைமை இப்படியிருக்க...
மருத்துவமனைகளில் விரைவில் முன்பதிவு திட்டமாம். அதற்கு உருவாகிறதாம் பிரத்யேக செயலி!
பல நடிகர்களை போல - ஒரு சராசரி மூளை உள்ள - நடிகனை சுற்றி எப்படி ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது பாருங்க!
இளைஞர்கள் இதிலுள்ள ஆபத்தை உணர்ந்து அறிவுசார் மக்களை இனம் கண்டு வாழ்க்கைக்கு அவர்களை பின்பற்றினால் மட்டுமே தமிழகம் பிழைக்கும்.
💣அண்ணாதுரைக்கு அடுத்து விஜய்?
இப்படில்லாம் நுணுக்கமாக யோசித்து செயல்படுத்த 'மக்கள் தொண்டு ஒன்றே வாழ்க்கை' யாக கொண்ட பாஜக முதல்வர்களால் மட்டுமே முடியும். பாஜகவை 'கொள்கை எதிரி'களாக பார்க்கும் நேற்று முளைத்த தற்குறி தத்தி முண்டங்களுக்கு மண்டையில் உறைக்காது.
'சிங்கப்பெண் படை' எவ்ளோ பயங்கரமான ஆளுங்கள புடிச்சிருக்கு பாருங்க!
"மாட்றவன்லாம் இவனுக போலவே ’Old Monk'குகளா இருந்தா எந்த சிக்கலும் இல்லை. 'சூப்பரா வேலை செய்றாங்கப்பா'னு மக்கள் பாராட்டுவாங்க!"னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய்.
எந்த வித மக்கள் தொண்டும் செய்யாம, பிள்ளைகளை ஏமாற்றி, 'திடீர் ரசம், திடீர் பாயாசம்" மாதிரி ஒரு 'தற்குறி கும்பல்' ஆட்சிய பிடிச்ச 30 நாள்ளயே ஒரு கூட்டம் அண்ணாமலை பக்கம் திரும்புதுன்னா 'அப்ப வேற வழி இல்ல' என்பதுதான் காரணம்னு இப்ப புரியுதா?
https://t.co/fCNdegPRrd
இவன் மூஞ்சில எதனா களை இருக்குதா பாருங்க! பயங்கர தப்பு பண்ணிட்டு இருபது வருஷம் கழிச்சி ஜெயில்லேந்து 'பரோல்'ல வந்த கைதி மாதிரி இல்ல!
இதுவரை இந்த அயோக்யனை பற்றிய நல்ல செய்தி வெளிவந்து படிச்சதே இல்ல. நீங்க?
"ஏன்டா எரும மாடே! உன் கட்சி வேல வெட்டி இல்லாம சும்மாத்தானே இருக்கு. கட்சி ஆளுங்கள விட்டு உருப்படியா அந்த வேலையை செய்"னு வைகோவை நீதி மன்றம் சொல்லிருக்கலாம்.
💣சீமைக்கருவேல மரம் அகற்றுவதில் கல்லுாரி மாணவர்களை ஈடுபடுத்தலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
https://t.co/VVjwYxVEq2
வேலில ஓடுற ஓணான்களான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் ஐ.யு.எம்.எல் ஓணான்களை எடுத்து இடுப்புல கட்டிய 'தவெக'வால் தமிழகம் சீரழிய தொடங்குகிறது.
'தற்குறி'களால் அறிவார்ந்த முடிவு எடுக்க முடியாது' என்பதற்கான உதாரணமே இந்த முட்டாள்களின் ஆட்சி.