புத்தகப்பையோடு மருத்துவக்கனவை சு��ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்டெதஸ்கோப்' ஏந்திய மருத்துவக்கல்லூரி கதவை திறந்த வரலாற்று நாள் இன்று!
29.10.2020
வசதி படைத்தவர்களின் கோட்டைக்குள் எட்டியோடும் எட்டாக்கனியாக நின்ற மருத்துவக்கல்வியை,
அன்றைய முதலமைச்சர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்களின் அரசு சட்டவடிவம் கொடுத்து, 7.5% உள்ஒதுக்கீட்டு அரசாணையை வெளியிட்டு அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று.
"7.5"- வெறும் எண் அல்ல!
பல எளிய குடும்பங்களின் கனவுகளை நனவாக்கிய மந்திரம்!
அரசுப்பள்ளி மாணவனின் கையில் ஸ்டெதஸ்கோப் இருக்கும் வரை,
தலைமுறை தலைமுறையாக புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் ��ெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்!
#நீட்டைவென்ற_EPS7Point5
37 ரூபாய்க்கு எதுக்கு சார் மின் கொள்முதல் பண்றீங்க @CTR_Nirmalkumar ?
போன ஆட்சியில் 20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் ஆனதை சுட்டிக்காட்டி நீங்கள் வாய் கிழிய பேசியபது எல்லாம் நியாபகம் இருக்கா ப்ரோ @actorvijay?
Then what is this bro ..???
ஊரான் வீட்டு நெய்-ன்னு மக்கள் பணத்தை இப்படி தான் இஷ்டத்துக்கு அள்ளி வீசுவீங்களா?
ஏற்கனவே இதுல கமிஷன் இருப்பதாக எல்லாம் சில குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது. இது தான் தூயசக்தி மாடல் போல!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
போஸ்டர் வேண்டாம்… பேனர் வேண்டாம்… மக்கள் சேவையே போதும்! ��️
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கழகத் தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்.
இனி வரும் காலங்களில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது, தேவையற்ற இடங்களில் கொடிகள் நடுவது போன்றவற்றை
பதினைந்து படுதோல்விசாமி இன்று ஒரு பொறாமைப் புலம்பல் அறிக்கையை விட்டிருக்கிறார். ‘Tunnel அடியில் Safety Helmet போட்டு’ என்று கூறி உள்ளது எப்படி இருக்கிறது தெரியுமா?. தான் ஹெல்மெட் போடாமல் தடாலென தரையில் விழுந்து நீச்சல் அடித்துப் போய் முதலமைச்சர் பதவி பெற்றது குறித்து சொல்லி, தான் யாரென்ற உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததுபோலவே இருக்கிறது.
முதலமைச்சர் பதவியை யாரிடம் இருந்து பெற்றாரோ, அவரையே கட்சியை விட்டு நீக்கிய இவர்தான் ‘ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை' என்று தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறார். இந்த விஷவாசியைப் பார்த்து மொத்த அரசியல் உலகமும் கைகளை மட்டுமல்ல கால்களையும் தட்டிச் சிரிக்கிறது.
தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தன் மூர்க்கத்தனத்தால் மூக்கை உடைத்துக்கொண்டதால், தன் கட்சித் தொண்டர்களாலேயே தனித்துவிடப்பட்டதைத் தாங்கமுடியாமல் தத்துபித்து என்று உளறி இருக்கிறார்.
தொடர்ந்து இப்படியே நம் வெற்றித் தலைவரைப் பற்றி கிண்டல் கேலியாக தீயசக்தி தி.மு.க. குரலிலேயே பேசிக்கொண்டிருந்தால் ‘உள்ளதும் போச்சுடா’ என்ற நிலைமைக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை என்று இடர்ப்பாடியைச் சுற்றி உள்ள மிகமிகச் சிலரும் ஏ���த்துக்கும் கொதிக்கின்றனர்.
யாரையும் சொல்லாமல் குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு, எங்களைத் தான் சொன்னார்கள் என்று Wanted-ஆக வண்டியில் ஏறி, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரேஞ்சில் தங்கள் ரீல்ஸ் மோகத் தலைவரைக் காட்டிக் கொடுத்த இணைய தற்குறிகளே…
“5 நிமிஷம் நின்னாலே கொத்து பரோட்டா” என்று ச��ன்னவரை “முருங்கைக்காய்” பறிக்க வைத்த இயக்கமான @AIADMKOfficial, என்ன தான் தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும், உங்களுக்கு எங்கள் மீதான பயம் கொஞ்சம் கூட குறையவில்லை என்று இப்படி “காக்கா” போல கத்திக் கதறி நிரூபித்தமைக்கு நன்றி!
Maintain that Fear!
மாண்புமிகு எடப்பாடியார் என்ன பேசினார் என்பதை Verbatim-ஆக சொல்லிவிட்டு கதறவும் தற்குறிகளே! அப்போ தானே ஆபாசமா இல்லையா ன்னு தெரியும்..!!
#குடும்பத்தோடு_வாழவேண்டும் 😌
கேடுகெட்டத்தனம் என்றால் என்ன தெரியுமா @CTR_Nirmalkumar ?
தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று சொல்வது கேடுகெட்டத்தனம்.
தமிழ்நாட்டின் மின்வெட்டைப் பற்றிக் கேட்டால், தலைய���ல் Turban மாட்டாத குறையாக, “பஞ்சாப்பிலே பதினாலூ மணி நேரம் மின்வெட்டு இருக்கூ” என்று நிர்மல் சிங்-ஆக மாறுவது கேடுகெட்டத்தனம்.
மின் வெட்டை ஒரு சாக்காக வைத்து கொள்ளை விலைக்கு வெளிச்சந்த��யில் மின்சாரம் கொள்முதல் செய்து, அதில் கமிஷன் பேசுவது கேடுகெட்டத்தனம்.
மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வந்த மக்களை கோபுர தரிசனம் கூட கிடைக்க விடமால் அவதியுற செய்வது கேடுகெட்டத்தனம்.
குடமுழுக்குக்கான பாஸ்களை Black Ticket போல விற்பது கேடுகெட்டத்தனம்.
ராமராஜ் ஷோரூமில் கூட இல்லாத அளவிற்கு இந்தியாவில் இருக்கின்ற, இன்னும் வரப்போகின்ற அனைத்து கட்சிகளின் கரை வே��்டியையும் தனது பீரோவில் தயாராக வைத்துள்ள நிர்மல் குமாரெல்லாம் கேடுகெட்ட என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?
உங்கள் பீரோவில் இன்னும் பத்திரமாக இருக்கும் அந்த அண்ணா திமுக வேட்டியைப் பாருங்கள் மிஸ்டர் மினிஸ்டர்…. #எடப்பாடியார்_எனும்_ஆளும என்று Hashtag போட்டு #EDAPPADIYAARFOREVER என்று Cover Pic வைத்து எடப்பாடியார் வீட்டு வாசலில் காத்திருந்த காலமெல்லாம் நினைவில் இருக்கட்டும்!
நாவை அடக்கிக் கொள்ளுங்��ள்.
இல்லையேல், அடக்கப் படுவீர்கள்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே ���ணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் ��ுவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
கர்நாடக முதல்வரை பார்த்து பய��ா..?
தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்?
மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்த செய்தியும் வரவில்லை.
கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்க���த் துணை போகிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது.
மேகதாது அணை கட்டுமான அனுமதி கேட்டு கர்நாடக முதலமைச்சர் @DKShivakumar, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. @CRPaatil அவர்களை சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.
தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா?
தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை.
அணை கட்ட தடுப்பதற்கு வாய் திறக்கவில்லை.
கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்க���ம் தமிழக அரசுக்கும் ரீல் முதல்வருக்கும் கடுமையான கண்டனம்.
உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டு���் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “த���யசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற��கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்