கத்திருப்பு படலம்
இவ்விரண்டையும்
கடந்திடும்போது தான்...,
உங்களுக்கானது
உங்களுடையதாகிறது,
வாழ்நாள் முழுவதற்கும்...!
வேறு எவராலும்
உரிமை கொண்டாடிட
முடியாது அப்போது...!
#தனிஒருவன் 🎭
'கட்டாய காத்திருப்பு காலம்'
வெற்றிகரமாக
கடந்த பின்னரும் கூட,
'எனக்கானது எப்போது
சட்டப்பூர்வமாக
எனை அடைந்திடுமோ?' என்று,
காலவரையற்ற
காத்திருப்பு படலத்தில்
பதில் இல்லாமல்,
பயணித்திடும் பயணமே
'நீட்டிக்கப்பட்ட
காத்திருப்பு காலம்!'
மன வேதனை
மிக மிக அதிகமாகும்,
இந்த காலத்தில்...!
காலங்கள் கடந்து
'இலக்கியம்'
என்றே மாறுமே...! 💯
'இலக்கியம்'
'இலக்கணம்'
என்றே மாறுமே...! 💯
அப்படி எனில்...,
அந்த 'ஒர் எழுத்து'
மந்��ிரம்
என்னவா�� இருக்கும்...!? 🤔
(2/2)
#தனிஒருவன் 💞 #லவ்வாங்கி
@TVMalaiPolice ஐயா,
ஒவ்வ���ரு நாளும் ஒவ்வொரு கைப்பேசி எண் வழங்குவதற்கு பதிலாக,
ஒவ்வொரு பாதைக்கும் பொதுவான ஒரு கைப்பேசி எண்ணை ஒதுக்கி...,
அந்த கைப்பேசியை அன்றைய ரோந்து பணியில் இருக்கும் காவலரிடம் வழங்கலாம். 👌🏻
மக்களும் குழப்பம் இல்லாமல் அவசரத்திற்கு தொடர்பு கொள்வார்கள். 👍
@CMOTamilnadu
A class action complaint has been filed today in New York federal court. The complaint speaks for itself, alleging fraud and other claims against Bruce Pon, Ocean Protocol and others. For those of you who may be interested in learning more about the litigation and the claims you may have, you can send a message here [email protected] and it will be forwarded to K&L Gates, counsel for the plaintiffs who will respond in due course.
With pending legal actions I will refrain from engaging on this matter in public.
https://t.co/nipwhktjZI
முதல் நாள்
முதல் காட்சிகளைப்
பார்த்திடாதவன்...,🙊
அரசியல் மீதான
வெறுப்பினில்
ஓட்டு போடாதவன்...,🙊
அப்படியே
ஓட்டு போட்டாலும்
NOTA க்கு ���ோட்டவன்...,🙊
வாக்குச்சாவடியில்
முகவராக
முதல் நபராகவும்...,🔥
வாக்கு எண்ணிக்கையில்
மேசை 1-ல்
தனி ஒருவனாகவும்...,🔥 (1/5)
#TVK #CMJosephVijay