தலைமுறைகள் கடந்தும் நம் இதயத் துடிப்பை இசையாக்கிய ஒரே ஆளுமை... இசைஞானி இளையராஜா !🎹🎼
மகிழ்ச்சி, சோகம், தனிமை என நம் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும் பின்னணி இசை தந்தவர்.
இசைப் பேரரசன் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !💙✨
#HBDIlaiyaraaja#ஜெய்பீம்தோழர்