சக கைதிகள் 8 பேர் கைது
குட்கா விற்றதாக கைதான சபரிவர்மன், நாகர்கோவில் சிறையில் மரணம். 3 வார்டன்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சிறை கைதிகள் 8 பேர் கைது
சபரி வர்மனை சக கைதிகள் கட்டி வைத்து தாக்கியது விசாரணையில் அம்பலம். 2 ரவுடிகள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார். சிறை சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
சபரி வர்மனை கட்டி வைத்த கயிறுகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்
#Kanyakumari #PrisonDeath #TNPolice #ThanthiTV
Q: There has been speculation about a Captaincy transition - are you ready to lead India if asked? [Gaurav Gupta from TOI]
Smriti Mandhana said "Yes, of course - I am ready".
News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026
#CMVijay #CabinetMinister #Warning
The nine candidates on the ECB shortlist for the Head Coach position (Lawrence Booth):
Andy Flower.
Kumar Sangakkara.
Stephen Fleming.
Justin Langer.
Jonathan Trott.
Richard Dawson.
Tom Moody.
Mike Hesson.
Adi Birrell.
WASHINGTON FREEDOM CREATED HISTORY - HIGHEST SUCCESSFUL RUN CHASE IN T20 HISTORY 🤯
Andries Gous - 132(51)
Steve Smith - 110*(48)
They were 10/2 then chase down 267 runs in just 18 overs with 6 wickets in hand in Eliminator against MI New York 🥶
- Won IPL ✅
- Won CPL ✅
- Won WCPL ✅
- Qualified into the final in MLC ⏳
THE KNIGHT RIDERS FAMILY 💜 Los Angeles Knight Riders are into the finals for the first time in history.
உண்மையான குற்றவாளி மிக மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவன் சுட தண்ணிலேயே கைய விடுவான் உன்னை சும்மாவா விடுவான் moment 🔥😁
@RameshOffcl 🙏
Land grabbing cell
திமுக வினருக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது
ஒரு லட்ச ரூபாய்க்கு இடத்தை விற்றால் அதில் ₹20000 minister cutting போகும் அதற்கு பத்திரப்பதிவு துறையில் ஒரு ஆளையே போட்டிருந்தனர் திமுகவினர்
- @CTR_Nirmalkumar