4 naal munnadi than, savukku shankar video la intha inaam nilam pathi pathen.
Inaki action eduthuttanga. So, CM is closely watching his videos.
Good job @SavukkuOfficial 🫡
Breaking News | வேலுவை இறுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை
நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக 1 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை
100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு எழுத்துப்பூர்வமாக பதிலை பெறும் லஞ்ச ஒழிப்பு போலீசார்
விதிமுறைகளின் படி ஒப்பந்தங்கள் கோரப்பட்டதா? அரசு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா?
ரூ.3.23 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது?
சாலைகள் அமைக்காமலேயே பணம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதனை நேரடியாக சென்று ஆய்வு செய்தது யார்?
போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை ஏன் சரிபார்க்கவில்லை?
E V Velu | Investigation | Anti Corruption | 15 July 2026
#EVVelu #Investigation #AntiCorruption
பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் மாண்பமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம்.
மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில்,
மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை மாண்புமிகு நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.
மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி
திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்.
-
S. ரமேஷ் B.E.,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
லாக்கப் டெத் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இனிமேல் கைதிகள் மீது அத்து மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்த அமைச்சர் @CTR_Nirmalkumar 👌🏻
பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் - காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய்
CMJosephVijay | 14 July 2026
#Paramakudi#Newstamil24x7
அமைச்சரின் உறவினர்கள் செய்திருக்கிறார்கள் என்று அவர் மீது பொய்யான தகவல் பரப்பியத்தின் பெயரில் தான் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ✅
அதுமட்டுமல்ல பழனி கோயில் விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் உறவினர் பெயரும் அடிபடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
முழுமையான ஆதாரங்கள் மட்டும் சிக்கட்டும் திமுகவிற்கு சிறப்பான பூஜை செய்யப்படும்.
வீராசாமி,முன்னாள் திமுக உறுப்பினர்.2024ம் ஆண்டு தவெகவில் இணைந்தார்.
அவருக்கு பிப்ரவரி மாதம் இனைசெயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
நக்கமான பாடம்:
திமுக காரன் எவன் வந்தாலும் கட்சியில சேர்த்துக்கொளாந்திங்க..திருட்டுத்தனம் பண்றத்ரதுல Ph.D வாங்கியிருபானுங்க.
@BussyAnand@TVKVijayHQ
ஒரு முறை நடந்தால் திருத்திக் கொள்ள சொல்லலாம். மீண்டும் மீண்டும் நடந்தால்..?
தமிழக அரசின் உத்தரவை மீறும் தைரியம் பொள்ளாச்சி நீர்வளத்துறை பொறியாளருக்கு எப்படி வந்தது?
ஒப்பந்ததாரர்களை நேரில் சந்திப்பதை தடுக்கவும், குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்கேற்கும் லிமிட்டெட் டெண்டர்களை தடை செய்தும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா? என்ன செய்ய போகிறார் WRD அமைச்சர் ஆனந்த் அவர்கள்?
இந்த 28 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு இனியும் இந்த திருட்டு தொடராமல் இருக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் விஜய் அவர்கள் உத்தரவிடுவாரா?
@TVKVijayHQ@CMOTamilnadu@BussyAnand@CmcellTamilNadu@Chief_Secy_TN
தவறு நடந்திருக்கிறது என்று அமைச்சரே ஒப்புக் கொண்டார் அதை சொன்னதற்கா எங்கள் மீது வழக்கா என்று திமுகவின் இணைய கொத்தடிமைகள் கதறத் தொடங்கியுள்ளனர் உண்மை என்னவென்றால்.👇
அமைச்சர் ரமேஷ் அவர்களின் உறவினர்கள் தான் இதை செய்திருக்கிறார்கள் என்று பொய்யான தகவல் யார் யார் எல்லாம் பரப்பி இருக்கிறார்களோ அவர்கள் மீதுதான் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பொய்யான தகவல் பரப்பிய அனைவரும் சிறை செல்ல தயாராகுங்கள். ✅