Daily problems for past 10 years heavy traffic at vysarpadi Bainbridge road heavily traffic congession for more than 4 kms for 3 hours no police people deployed here
On the occasion of women’s day we met our Thalivar &Honble ever CM of Tamilnadu Mr MK STALIN at secretariat and obtained blessings and wishes happiest moment 🙏🙏💐💐💐👍👍👍
Splitting of concrete and blue metal at main junction road -vysarpadi, Bainbridge road towards mint, it occurs daily morning which cause many accident several persons heavily injured no one cares need immediate response from corporation ch traffic police
பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள அண்ணாமலை அவர்கள்.
குற்றம் நடந்தவுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டு குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சம்மந்தப்பட்ட குற்றவாளி திமுகவின் நிர்வாகி என பொய் செய்திகளை பரப்புகிறார் @annamalai_k
இது என்ன பாஜக ஆட்சியா இந்தியாவின் தங்க மங்கைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றவாளி ப்ரிஜ் பூஷன் சிங்கிற்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்க!
தமிழ் நாடு காவல்துறை மீது தொடர்ந்து அவதூறுகளை மட்டுமே பரப்பி வரும் திரு. அண்ணாமலை #ShameOnYouAnnamalai
திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கோ. சண்முகம் அவர்களின் 23 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உதவும் உள்ளங்கள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கினோம்
Rash driving of auto under influence of ganja using offencive words (ஆபாச கெட்ட வார்த்தை )disturbing publice police &traffic police are idle spectators useless -location Broadway road to government dental hospital the auto driver may be habitual offender