@shrithillak@TradingLucid@Tradeify Good bro enakum idea iruku bro international markets panradhuku..Edhavadhu doubt na solli kudunga .Also if you create any other group regarding this pls add me in that
@CheGuevaraOffi1 கருப்பு உண்மை தமிழரின் நிறம் டா . வந்தேறி தெலுங்கு திராவிடர் நிறம் இல்ல..இதுல அசிங்கம் ஒன்னும் இல்ல..இதை விட கருப்பா இருந்தாலும் அழகு தாண்டா.
@rameshlaus@TVKVijayHQ காலத்துல நீங்க பாக்கிறது வெறும் 30 வயது உட்பட்ட இளைனர்கள் தான் ..30 முதல் 48 வயது வரை உள்ள Real OG இளைஞர்கள் இன்னும் களம் இறங்க வில்லை..நாங்க விஜய் ஆரம்ப கால கட்டம் முதல் கூட வளர்ந்தவர்கள்..தற்போது குடும்பம், வெளிநாடு என்று வெவேறு இடத்தில் இருக்கிறோம்..நாங்கள் நிச்சயம் வருவோம்☺️
@AlanIgnatius என்ன christians lam unga dmk ku vote potu christmas ku cake vetti photo pudika mattum use panalam nu kanavu kaanadha.enga area 500 vote Christian tvk ku thaan ..Unga thalaivan hindu ,adhuvum telegu family ,enga thalapathye christian than kandavan kita lam kaiyentha mattom
Name : PK Sekarbabu
Number of Criminal Cases : 25
Number of FIR cases filed against him : 25
He is the person responsible for Hindu Religious and Charitable Endowments Department and Member of the Legislative Assembly of Tamil Nadu (But his qualification is just 10th Pass.)
Nowadays even for normal peon posts they are asking Bachelor degree qualification, but people like him with just 10th pass degree they are the MLA and ruling the state.
இந்த மாதிரி 10 வது வகுப்பு படிச்ச நாய் எல்லாம் நம்மளை ஆட்சி செய்தால் நம்ம நாடு எப்படி முன்னேறும், நம்ம மாநிலம் எப்படி முன்னேறும் ??
மக்களே இனியாவது மாறுவோம், இது போன்ற எச்சைகளுக்கு வாக்கு அளிக்காமல் இருப்பது தான் நமக்கு கெளரவம்.,
@TVKVijayHQ@drtkprabhu_TVK@OGprasanna @TVK_WORLD @TVK_NewsTrichy@TVKPartyHQ@rajakumaari@SonuSood@polimernews@news7tamil@NewsTamilTV24x7
ஒரு தீவிர தளபதி வெறியனாக சொல்கின்றேன்..
ஆயிரம் தான் நாம முட்டு குடுத்தாலும் தளபதி விஜய் செய்தது மிக பெரிய தவறு என்பதை மறுக்க முடியாத ஒன்று ..
எவனோ ஒருத்தனோட காரில் த்ரிஷா கூட பொது நிகழ்ச்சில தைரியமா வந்தது ஏற்றுக்கொள்ளமுடியாது 🤬😡
கலைஞர் கருணாநிதி மாதிரி வீட்ல ஒரு பொண்டாட்டி , ஊருக்கு தெரியாமல் 2 பொண்டாட்டி வச்சிக்கிட்டு குழந்தைகளை பெத்து எடுத்து அவர்கள் வளர்ந்த பின் கட்சியில் ஒரு இடம் கொடுத்து..
பிறகு ஜெயலலிதா இதை வைத்து பிரச்சாரம் பண்ணிட கூடாதுனு பயந்து ஊருக்கு அவர்களை அறிமுகம் செய்தது மாதிரி பண்ணி இருக்கணும்
அப்போ தான் மானம்கெட்ட ஊபிக்கள் மாதிரி ஆதறவு தெரிவித்து இருப்போம் ...
பிழைக்க தெரியாத ஆளா இருக்கியே தலைவா @TVKVijayHQ ...
NOTES: ஆனால் கருணாநிதியின் உண்மையான மூத்த வாரிசு M.K. Muthu -- நல்லவன் நியாயமானவன் என்பதால் அவர் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
துப்புரவு பணியாளர்கள் பல மாசம் போராட்டம் செஞ்சாங்க ,அப்பா வரல .
ஆசிரியர்கள் போராட்டம் ,பல நாட்கள் . அப்பா சந்திக்க வரல .
வேங்கைவயல்,மேல் பாதி ,ஆணவக்கொலைகள் எதையும் கண்டிக்க அப்பா நேர்ல வரல .
சத்துணவு பணியாளர் , அங்கண் வாடி பணியார்கள் , நர்சுகள் போராடிட்டு இருக்காங்க,அப்பா வரல .
காவல் கொலையில செத்த அஜித் உட்பட முப்பது பேருக்கும் மேலே யார் வீட்டையும் பார்க்க அப்பா வரல .
ஆனா H. ராஜாவ மூணு தடவ, ரெண்டு வாரத்துல போய் பாத்து இருக்காப்டி.
டேய் அப்பா...இது நியாயமாடா?