'ஆ.ராஜா' என்பார்
மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை பாரு
உங்க ஸ்டாலினை /திமுகவை
அலற விட்டது யாரு !?.
ஆட்சியில் இருந்து
அப்புறப்படுத்தியது யாரு !?.
அவர்தான் எங்க தளபதி
"விஜய் அண்ணன் பாரு"
கரூர் வெஞ்சமாங்கூடலூரில் இனாம் நில பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவிட்ட மாண்புமிகு முதல்வர் திரு. C. ஜோசப் விஜய், அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. V.P. மதியழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். #கரூர்
மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கு நேரில் சென்று மக்களோட மக்களாக மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் அமைச்சர் @CTR_Nirmalkumar 💥
ஒரு நலத்திட்ட உதவி… ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம்! ❤️
கழகத் தலைவர், மாண்புமிகு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளில் ஒன்றான இந்த அயன் வண்டி, இன்று ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாக மாறியிருப்பதை நேரில் காணும் போது அளவிட முடியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நலத்திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக அல்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இதுவே.
“மக்களின் புன்னகையே எங்கள் வெற்றி; மக்கள் சேவையே எங்கள் இலக்கு.” 🤝💚
சில எதிர்க்கட்சிகளின் தூண்டுதலுக்கு பலியாகாதீர்கள். இந்த அரசு தொழிலாளர்களின் நலனுக்காக சம்பள உயர்வு, ESI உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. அரசின் மீது நம்பிக்கை வைத்து, இந்தத் துறையை நாமெல்லாம் சேர்ந்து சீரமைப்போம்.
~ அமைச்சர் விக்னேஷ்
கடந்த 4 நாட்களில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தி அனைவரின் கோரிக்கைகளும் பெறப்பட்டது.
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் கூறியபடி மனசாட்சியுடன் கூடிய மக்கள் ஆட்சியாக செயல்பட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்வோம்.
@TVKVijayHQ | @BussyAnand | @TVKPartyHQ