Michel Raj , A CNC operator in periyanayakanpalayam coimbatore, party member of Joseph Vijay's TVK got arrested due to his vulgar and abusive comments on Lord murugan.
He continously involved in creating communal riot in Tamilnadu, he should be booked under Goondas.
CM ooda Route mafia D fans makkal mandram poster paatha apram Timeline be like ~
" Okkali kara release aagala nu mass troll pannitom la " 😂😂😂😂
Dai sotta @Jagadishbliss un IT team aa konjam bettera content yosika sollu da thili 🤡
Actor Dhanush has donated a newly constructed three-storey concrete building to a School in Chennai, where he studied from LKG to Class 10. Built at his own expense, the new structure replaces an older roofed building and has been named the "Dhanush Block."
The building was inaugurated on Wednesday in the presence of Dhanush, his schoolmate and cinematographer Kumaran, members of the 1999 batch, and his sisters, Karthika Devi and Vimalageetha.
In an emotional moment, Dhanush touched the feet of his former teachers to seek their blessings and posed for photographs with them. Kumaran and his wife, Lakshmi Krupa, who were also Dhanush's classmates from LKG through Plus Two, attended the ceremony.
#Dhanush #Chennai #Education #TamilCinema #ITPhotoblog
பள்ளியில் தனது சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டிக் கொடுத்த #Dhanush
Super @dhanushkraja Brother
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது, தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டிடம் ஒன்றை தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்தார். தற்போது அதற்கு 'தனுஷ் பிளாக்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரையிலான தனது பள்ளிப் படிப்பு முழுவதையும் தனுஷ் இந்தப் பள்ளியில்தான் படித்தார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் தனுஷ், அவருடன் படித்த ஒளிப்பதிவாளர் குமரன் மற்றும் 1999 பேட்ச் மாணவர்கள் மற்றும் தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா கலந்துகொண்டனர்.
தனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்து ஆசி பெற்ற தனுஷ், அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்..
இதே பள்ளியில் தனுஷுடன் எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை இணைந்து படித்தவர், ஒளிப்பதிவாளர் குமரன். அவரது மனைவி லட்சுமி கிருபாவும் தனுஷுடன் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தவர்.
குமரன் கூறும்போது, 'தனுஷும், நானும், எனது மனைவியும் இங்குதான் பத்தாவது வரை படித்தோம். பிறகு வேறொரு பள்ளியில் நானும், தனுஷும் பிளஸ் டூ படித்தோம். அவர் சினிமாவில் நடிக்க சென்றுவிட்டார். நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, ஒளிப்பதிவாளராக மாறி, தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', 'தங்கமகன்' ஆகிய படங்களில் பணியாற்றினேன். இந்த பள்ளியின் கட்டிட நிலை பற்றி தனுஷ் கேட்டறிந்து, தானாகவே முன்வந்து இந்த உதவியை செய்துள்ளார். இன்னும் பிற கட்டிடங்களை சீரமைத்தும், காலி இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டித் தருவதாக அவர் சொன்னது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது' என்றார்.
#Dhanush's Latest Speech about Tamil:
• When I was studying, I didn't know English very well. Now, it's the opposite. Out of 10 people, 8 don't know how to read or write in Tamil. That's a sad thing.
• I worked on a French production in Belgium. They asked me whether I knew English, and I said yes. They were surprised. I asked why, and they said, "You should know your mother tongue, right? English is a bonus, right?"
• You should know your mother tongue first. Saying "Tamil varala" isn't something to be proud of. It's actually a shame..