திமுக + NTK மறைமுக கூட்டணி இப்பொழுது பகிரங்கமாக கூடிய விரைவில் அறிவிக்கப் போகிறார்கள்.
வருகிற இடைத்தேர்தலில் திமுகவின் ஆசி பெற்ற வேட்பாளர் சீமான் அவர்களை களம் இறக்க திட்டமிட்டு கொண்டிருப்பதாக செய்தி 👌
ஆமை புகுந்த வீடு உருப்பட்டதாக சரித்திரமே இல்லை. 😁
தமிழக கோவில்களில் தேங்கி இருக்கும் பலகோடி பணத்தை
எங்கள் #திராவிட_மாடல் அரசு மக்களை மகிழ்விக்கும் எண்ணத்தில் F1 கார் race நடத்த திட்டமிட்டிருந்தது.
இதை இப்போது ஆட்சியில் இருக்கும் #SofaModel அரசு தாமதிக்காமல் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
🚨 சீமான் போட்டியிடுவது உறுதி 🚨
இடைத்தேர்தலில் காலியாக உள்ள 6 தொகுதிகளில் நான் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டுமென்பது நாதகவினரின் விருப்பம்; பிற கட்சியினரின் விருப்பமும் இதுவாக இருக்கிறது.
இதுதொடர்பான ஆலோசனையில் அம்பாசமுத்திரம் உகந்ததாக இருக்குமென்று முடிவு செய்து போட்டியிடுகிறேன்; மற்ற தொகுதிகளில் நாதக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள்.
– நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி.
சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த களைப்பை போக்க துபாயில் ஓய்வெடுத்து திரும்பியிருக்கிறார்.
இனியாவது எதிர்கட்சி தலைவர் பணியை செய்வாரா என்று பார்ப்போம். @Udhaystalin