One more vaaila vanthurum TVK manifesto promise. They claimed TANGEDCO has 16% AT&C losses and promised to reduce them to 10% Reality? TN AT&C losses have already fallen from 14.26% in FY21 to 11.85% in FY25.
No one really fact checked it. Even I ignored it at the time. Formula is simple... create a fake crisis, sell yourself as the saviour and it worked 🚶
Ethical Hacker Nisarga Adhikary, who exposed #CBSE, speaks to The Hindu about the vulnerabilities he found in CBSE’s OnMark portal which included easily available passwords providing ready access into the portal that holds sensitive details like answer sheets and student credentials. CBSE which was earlier in denial later admitted to vulnerabilities and thanked alert citizens for flagging these.
Nisarga Adhikary (@ni5arga) in conversation withMaitri Porecha (@dawalelo) and John Xavier (@johnXavier777)
ஒட்டுமொத்த crime dashboard நாங்கள் ready செய்த report கொடுத்தாலும் இது எல்லாம் களத்தில் எடுபடாது என்று சொல்லி சொல்லி கடைசிவரை விளாத்திகுளம், நாங்குநேரி சம்பவங்களை குறித்து கடைசிவரை இவர் எந்த நடவடிக்கையும் நடக்கல.
கொடுத்தவர்கள் மீது அவர்கள் எல்லாம் நமக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தியது எல்லாம் என்ன?
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
எனது தொகுதி மதுரை மேலூர்..
அங்கே நிறுத்தப்ட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதனை வெளியூர் காரர் ,பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் என ஏற்காமல், மேலூர் காங்கிரசாரே ஓட ஓட விரட்டினார்கள்..தாக்க முயற்சித்தார்கள்
ஆனால் திமுகவினர் தான் அவரை தூக்கி சுமந்தார்கள், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து அவரை வெற்றி பெற செய்தார்கள் ..
ஆனால் காங்கிரசுக்கு துளியும் அந்த நன்றியில்லை...
காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.