I saw this guy’s tweets. For the first two weeks, he was against Jason. Now he’s literally sombu thookifying Jason! Is it Jason Thursday, Jason Friday, or what? Blah blah! 😂
#BiggBossTamil#BiggBossTamill10
I saw this guy’s tweets. For the first two weeks, he was against Jason. Now he’s literally sombu thookifying Jason! Is it Jason Thursday, Jason Friday, or what? Blah blah! 😂
#BiggBossTamil#BiggBossTamill10
#Dorothy is a must watch! ❤️🎬 Don’t believe the tweets. Watch it yourself and experience the story, performances and emotions before forming an opinion. 🔥
@karthiksubbaraj
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுர��� - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
கல்லூரி காலங்களில் எனது கனவு இயக்குநர்.
திரைப்படத்துறையில் அவர் எழுப்பிய புதுமை அலைகள் என்றும் ஓய்வதில்லை.
அவரது கலைப்படைப்புகள் நினைவில் நிலைத்து நிற்கு��் நிறம் மாறாத பூக்கள்.
#பாரதிராஜா அவர்கள் காலத்தை வென்று நிலைத்து நிற்பார்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.