@Im_Jailany ஏற்கனவே c.m. sir நான் வீட்ல இருப்பேன்னு வீடியோ போட்டு பரிதாபம் தேடுனவங்க தானே இவங்க. இப்பவும் அதே விக்டிம் கார்டை போட்டு அனுதாபம் தேட பாக்குறாங்க.
இனி அது வாய்ப்பே இல்லை.
ஓட்டு போட்டவங்களே ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க.
இதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழ்நாட்டில் பல பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், ஆசிரியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் பேப்பரில் மட்டுமே இயங்குகின்றன. அந்த வெற்று பேப்பர்களை பார்த்து அங்கீகரிக்கும் காலி டப்பாக்களாகவே
1) அண்ணா பல்கலைக்கழகம்,
2) தமிழ்நாடு Dr MGR மருத்துவப் பல்கலைக்கழகம்,
3) தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்,
4) தமிழ்நாடு Dr அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் மற்றும்
5) பாரதிதாசன் பல்கலைக்கழகம் இயங்குகிறது.
ஆசிரியர்கள் இல்லை, ஆய்வக வசதிகள் இல்லை, போதுமான கட்டமைப்புகள் இல்லை, கடமைக்கு நடத்தப்படும் வகுப்பறைகள். ஆனால் கட்டணம் மட்டும் அரசு அறிவித்ததை விட பல மடங்கு அதிகம் பெறுவது. புகார் கொடுத்தால் எதற்கும் நடவடிக்கை இல்லை.
RTI இல் தகவல் இல்லை, மோசடிவதிகள் மீது நடவடிக்கை இல்லை. பல்கலைக்கழகமும் தகவலை வெளியிடுவதில்லை. அடிப்படை அறம் கூட இல்லாத கல்வி நிலையங்களை அங்கீகரித்து மாணவர்களின் மீது கல்விச்சுரண்டல், பெற்றோர்களின் மீது பொருளாதார சுரண்டல் எப்போது தான் தீர்வு? நீங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பீர்களா? @Viswanathan_INC@CMOTamilnadu
பல்கலைக்கழக அங்கீகார ஆய்வு சம்மந்தமான மோசடிகள் பற்றிய தகவல் தொடர்பாக அறப்போர் whatsapp குழுவில் இணைய - https://t.co/XjRAPT91bp
உங்கள் கல்லூரியில் போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பிக்கப்படுகிறது என்றால் தொடர்புக்கு : [email protected]
முன்னொரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய CM Cell புகார் மையம் கடந்த 5 வருடங்களில் கையாலாகாத புகார் மையம் என்ற பெயரை எடுத்துள்ளது. இங்கு பதியப்படும் எந்த ஒரு புகாருக்கும் தீர்வு காணப்படுவதில்லை. அரசு ஊழியர்கள் CM Cell மூலம் கொடுக்கப்படும் புகார்களை மதிப்பது கூட இல்லை.
இனியாவது மக்களின் புகார்களுக்கு மதிப்பு அளிக்கப்படுமா?
#Arappor
தேர்தல் சமயத்தில் மக்கள் ஆங்காங்கே எங்கள் தெருவுக்கு இந்த கட்சி பணம் கொடுக்கவில்லை அந்த கட்சி கொடுக்கவில்லை என்று போராட்டம் நடத்தும் அளவிற்கு தமிழகத்தின் நிலையை படுகுழிக்குள் தள்ளி இருக்கிறார்கள் திமுகவும் அதிமுகவும். சிறை தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு குற்ற செயலுக்கு மக்கள் தெருவில் போராட்டம் செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.
இந்தியாவில் வேறு எங்குமே நடக்காத அவமானகரமான செயல் இது. இப்படி தெருவுக்கு வந்து ஓட்டுக்கு பணம் கேட்கும் மக்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளையே ஒன்றும் செய்வதில்லையே..! திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் இருந்து பணம் கைப்பற்ற பட்ட பிறகு கூட தேர்தலை ரத்து செய்யவில்லையே..! அதிமுக வேட்பாளர் தன்னுடைய கூட்டாளிகளுடன் அமர்ந்து மக்களுக்கு எப்படி பணம் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தி பணத்தை பிரித்து கொடுத்த வீடியோ வெளியான பிறகு கூட தேர்தலை நிறுத்தவில்லையே..!
யாருக்காக இந்த தேர்தல் ஆணையம் செயல்படுகிறது?
@TNelectionsCEO@ECISVEEP
அதிமுக ஆட்சியில் கடும் போராட்டத்திற்கு பிறகு அவசர அவசரமாக பேரவையின் கடைசி நாளில் கொண்டு வரப்பட்ட லோக் ஆயுக்தா சட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று அறப்போர் இயக்கம் கூறி வந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் லோக் ஆயுக்தா சட்டத்தில் தேவைப்படும் சட்ட திருத்தத்தை நாங்கள் செய்வோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது. அறப்போர் இயக்கம் ஒரு மாடல் சட்ட வரைவை தயாரித்து அணைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுத்திருந்தது.
ஆனால் ஆட்சி அமைந்து 5 வருடங்கள் ஆகியும் திமுக அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. லோக் ஆயுக்தா அலுவலகத்தை ஒரு முதியோர் இல்லமாக்கி ஓய்வு பெற்ற அதிகாரிகளை அங்கே சம்பளம் கொடுத்து சாப்பாடு போட்டு பராமரித்து வருகிறது. அங்கே எந்த விசாரணையும் நடப்பதில்லை.
அடுத்த தேர்தலும் வந்துவிட்டது. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வலுவான லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வர உறுதி அளிப்பார்களா? அல்லது நாடும் மக்களும் நாசமாக போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருப்பார்களா?
ஊழலை தடுக்கும் வகையில் வலுவான லோக் ஆயுக்தா சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாக படிக்க https://t.co/oodFlxfvns இந்த இணைப்பை பயன்படுத்துங்கள். பக்கம் 17 முதல் லோக் ஆயுக்தா குறித்த தகவல்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நெல்லையில் சட்ட விரோத கல் குவாரிகள் குறித்து அறப்போர் இயக்கம் நடத்திய மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் சுரேஷ் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய கல்குவாரி கூலிப்படை ரவுடி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத திமுக அரசு மற்றும் அதன் காவல்துறை அமைச்சர் மிஸ்டர் ஸ்டாலின், திமுகவின் ரவுடி MLA பழனியாண்டி மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்..?
Copy - Right:
2002 இல் வெளியான 'தமிழன்' படத்தில் இயக்குனர் மஜீத் கஷ்டப்பட்டு உருவாக்கிய காட்சியை.. 1963 இல் 'நீதிக்குப்பின் பாசம்' படத்தில் அப்படியே வைத்த இயக்குனர் எம்.ஏ.திருமுகம் மற்றும் விஜய் நடித்த இந்த சீனில் நடித்த MGR.. இருவருக்கும் கண்டனங்கள்.
அன்று : பழைய ஓய்வூதியம் கேட்டு போராட வேண்டாம் என்று சொல்வது ஆணவத்தின் வெளிப்பாடு! - @mkstalin
இன்று : பழைய ஓய்வூதியம் கேட்டு போராடிய 49,722 அரசு ஊழியர்களின் சம்பளத்தை இந்த மாதமே பிடிக்க @mkstalin உத்தரவு!
கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் கமிஷன் மாடல் அரசு!
சென்னை புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ வாட்டர் இணைப்பு பெற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து லஞ்சம் வராததால், உதவிப் பொறியாளருக்குத் திமுக வட்டச் செயலாளர்கள் இருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
அதிலும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என அரசுப் பணியாளரை மிரட்டியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. மேலும், இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால் "அமைச்சரை வைத்து நோண்டிவிடுவோம்" என்றும் "மெட்ரோ வாட்டரை நாசம் செய்துவிடுவேன்" என்றும் தரக்குறைவாகப் பகிரங்கமாக அச்சுறுத்துவது திமுகவினரின் ஒட்டுமொத்த அடாவடித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஒரு புறம் மக்களுக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்யாமல் கோபாலபுரத்தின் புகழை மட்டும் பாடும் திமுக அமைச்சர்கள், மறுபுறம் தன் கடமையைச் சரிவரச் செய்யும் அரசுப் பணியாளர்களை அச்சுறுத்தி பணியை நிறுத்தி லஞ்சம், கமிஷன் என மக்களின் பணத்தை ஒட்டுண்ணியாக உறிஞ்ச திட்டமிடும் திமுக உடன்பிறப்புகள். இப்படி ஓரணியில் திரண்டு தமிழகத்தைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் திமுகவினர் நம் அனைவருக்கும் ஆபத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சட்டவிரோத சுற்றுசூழல் மற்றும் கட்டுமான அனுமதி கொடுத்து திமுக அரசு ஊழல்!
சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக வழங்கி அந்த பகுதியில் மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வழிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமம் துறையும் செய்துள்ளது. இந்த ஊழல் பற்றிய புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறை, முதலமைச்சர், தலைமை செயலாளர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை என பத்து சம்பந்தப்பட்ட துறை பொது ஊழியர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது.
ராம்சார் நிலத்தில் ரியல் எஸ்டேட் செய்ய முதலீடுகள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தமா ? முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார் ? வீடியோவை பாருங்கள் !
🤦திமுக காரங்க கோவில் கட்டி தான் கும்பிடணும் இவங்கள தற்குறி சொல்றதா இல்ல கூமுட்டை சொல்றதா எனக்கு தெரியல
🤦கோவையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்குதோ இல்லையோ
நிச்சயமாக மழைநீர் சேகரிக்க உதவுகிறது
சங்கிகளை எதிர்த்து எத்தனை வீடியோ போட்டேன் ஒருத்தன்கூட என்னை அசிங்கப்படுத்தல.
மருத்துவர் சாலினி
ஒருவனால் நீண்டகாலம் எல்லோரையும் ஏமாற்ற முடியும் ஆனால் நல்லவனாக நீண்டகாலம் நடிக்க முடியாது மேடம்.
குறுகியகாலத்தில் இவர்களைஅடையாளம் கண்டுகொண்டிர்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்கள் சென்னையில் வழக்கறிஞரை தாக்கிய விவகாரம் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம்!!
தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்கள்.
இடம்📍 மதுரை உயர்நீதிமன்றம் வளாகம்.