என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
🔥 HISTORY. HYSTERIA. LEGENDS. 🔥
Witness the earth-shattering promo of Kamal Haasan 🤝 Rajinikanth on the BIG SCREEN!
After 47 YEARS, two titans unite once again - a once-in-a-lifetime cinematic moment that will shake theatres and hearts 💥🔥
📍 Experience the madness only at Fans Fort Rohini
Book now --> https://t.co/nQS9KK8UW9
@RedGiantMovies_
A boy who once wore his hero’s style. 🤩
Today earn a moment beside him. 🥳
Cinema teaches us one thing "Never Stop Dreaming" 🎬✨
Superstar Rajinikanth sir🙏♥️
#Withlove#Thalaivar#Rajinikanth
#JUSTIN சாலையில் கிடந்த 45 சவரன் நகையை மீட்டு
உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து தங்க சங்கிலியை
பரிசளித்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்
#Rajinikanth#Sweeper#chennai#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
அடடா இதுவல்லவா Cinematic 👌
Philippines"ல ஓரு பையன் BDS Exam எழுதி Result லேப்டாப்ல பாக்குறான் அப்பவும் கூடவே நின்னு Result பாக்குறாரு..
அந்த ஊருல ரொம்பவே கஷ்டமான படிப்பு இது.
இதுல அந்த பையன் பாஸ் ஆயிட்டான்னு தெரிஞ்சதும் அந்த குடும்பத்தோட ரியாக்ஷன்ஸ் பாருங்க ❤️🥹
Once, a small-town boy’s big dream was to meet his favourite star “SUPER STAR” & take a picture with him, which drove his passion towards cinema — and the big dream happened one day.
Then he had the biggest dream of directing his Superstar. He came so close, but got missed.
Then he continued to believe it would happen one day — and today is that day.
#Thalaivar173 Day .
And I remember Thalaivar saying,
“Dreams do come true.
Miracles do happen.”
At times, life goes beyond dreams and becomes even bigger, with legendary Ulaganayakan, Padma Shri @ikamalhaasan sir and #Mahendran sir as our producer.
Grateful forever @rajinikanth sir, @ikamalhaasan sir & #Mahendran sir — and I promise to put my heart & soul to keep up the trust.
Big thanks to @Disney https://t.co/3TVoFOWv6O happy to be working again with my dearest @anirudhofficial sir. Love you sir ❤️
@APIfilms@homescreenent@RKFI@turmericmediaTM@magizhmandram
என் திரை வாழ்வில் படையப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பட நினைவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
#Padayappa
https://t.co/bHMT39f1Wh