”பாஜக குண்டர்கள் தனது வீட்டின் மீது தாகுதல் நடத்துகின்றனர்.. ஆனால் காவல்துறையினரோ அதை வேடிக்கைப் பார்க்கின்றனர். டிஜிபி உள்ளிட்ட யாரும் போனை எடுக்கவில்லை” - திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
#BJP | #MahuaMoitra | #WestBengal
#WATCH | அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் - அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என தாம்பரத்தில் திமுகவினர் போராட்டம்.
தடையை மீறி போராடியதால் 1000க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
#SunNews | #MinisterSarath | #DMK | #Tambaram
#JUSTIN | முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ ஒப்புக்கொண்டு, வெளிப்படையாக தெரிவித்ததை அடிப்படையாக வைத்து முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
#SunNews | #HorseTrading | #Vaiko | #Vijay
“டீக்கடையில நின்னு நிம்மதியா டீ கூட குடிக்க முடியல, வெட்டிட்டு போயிடுறானுங்க,
இது நாடா இல்லை காடா
ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட கொடுக்க முடியலனா எதுக்கு இந்த ஆட்சி?”
— திரு.விஜய், தவெக தலைவர்.
இந்த ஆணவப் படுகொலைக்கு இது வரை திமுக தலைவர் மட்டுமே பேசியிருக்கார்.
வேறு எந்த அரசியல் விலை மாந்தர்களும் வாய் திறக்கவில்லையே ஏன் ?
அவர்களின் சமூக நீதி எங்கே போனது.
"என்றோ ஒருநாள் நானும் கொள்ளப்படலாம்" ஆனால் என்னோடு கடைசி இல்லை என்பது தான் கசப்பான உண்மை...
மயிலாடுதுறையில் ஒரு ஆணவ படுகொலை 💔
@VanniTamizhVCK@TVKVijayHQ
🔴மயிலாடுதுறையில் அரங்கேறிய ஆணவக் கொலை?
🟥மயிலாடுதுறை மாவட்டம் சாத்தக்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்-சிறுமி காதலித்து வந்த நிலையில் இருவரும் தூக்கில் தொங்கியபடி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
#Mayiladuthurai#HonorKilling#CrimeNews#SPARK
காட்டாட்சி நடத்தும் விஜயின் ஆட்சியில் கிரிமினல்களுக்கு தமிழ்நாட்டில் Free hit கொடுக்கப்பட்டுள்ளது போல.
சட்டம் ஒழுங்கு குறித்து பாடம் எடுத்த முதல்வர் விஜய் தமிழ்நாட்டின் இன்றைய சட்ட முழுங்கு சீர்கேட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்,?
வாயைத் திறங்க CM சார்
கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.
இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.
சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா?
திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?
#TVKFails
ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட தரமுடியலைனா எதுக்கு இந்த ஆட்சி எதுக்கு உமக்கு அதிகாரம் CM Sir..
எதேதோ பேசுவியே இவளோ பெரிய சம்பவம் நடந்திருக்கு வெளிய தெரியல...🤧