@Thirupathidmdk உண்மையில் நமக்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் மற்றும் YouTube channel களை பார்த்து கொந்தளித்து நம் பதிவுகளை வெளியிடுகிறோம் . நமக்கு உள்ள வேதனை போல் பலமடங்கு அண்ணியாருக்கும் தம்பி விஜயபிரபாகரனுக்கும் இருக்கும். கவலை அளிக்கிறது
தேசிய முற்போக்கு திராவிட கழக முன்னாள் தொண்டரணி செயலாளரும் தற்போதைய தேர்தல் பணிக்குழு நிர்வாகியுமான கணேசன் காலமானார்.அவருக்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 🙏
#DMDK#கணேசன்_தேமுதிகநிர்வாகி#Rip
@Thirupathidmdk தேமுதிக கடலூர் மாவட்டம் பாசார் கிராம மாநாட்டை வெற்றி மாநாடக்கிய தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் தேமுதிக மதுரை தெற்கு மாவட்டம் சமூக வலைத்தள அணி துணை செயலாளர் கதிர்காமன்