பரோட்டா மாஸ்டர் வீதி வீதியா சுத்தியும் கூட, ஒரு தொகுதியில வெறும் 9 ஆயிரம் ஓட்டு வித்தியாசம்.. இன்னொரு தொகுதியில, 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துல தான் வெற்றி..
அடுத்து தொடர்ச்சியா எப்போவும் போல, மக்களுக்காக உழைக்குறதை விட.. இடைத்தேர்தலுக்காக இன்னும் அதிகம் உழைப்பார் பரோட்டா மாஸ்டர்🤡
இடைத்தேர்தல்ன்னாலே ஆளும்கட்சி அசால்ட்டா ஜெயிக்கும்ங்குற மாயையை உடைச்சு, மீண்டும் just passல் ஜெயிச்சு வரலாற்றை மாத்தி எழுதியிருக்காரு அண்ணா... 🔥🔥
ஒரு வாரம் முன்னால, சத்யபாமாவை bodyshaming பண்ணி ஸ்டாலின் பேசுனப்போ.. அதை தப்புன்னு கூட ஒத்துக்காம, 'we will pay them in their currency'ன்னு fire வுட்டுட்டு இருந்த இணைய உ.பி.களுக்கு விஜய்யோட பலமே பெண் வாக்காளர்கள் தான்ங்குறதும்.. இந்த 9,000 ஓட்டு margin எப்படி வேணா மாறியிருக்கும்ங்குறதும் இம்மியளவு கூட புரிய போறதில்ல.. 🤡 நீங்க அவங்க கரண்சியிலயே pay பண்ணிட்டு இருங்கடே..
தற்குறிகள் அடுத்து குட்கா வித்தவனுக்கும், குவாரி கிட்ட கமிஷன் வாங்குனவனும் ஸ்டேஜ்ல அழுகுறதை பார்த்து ஓட்டு போடுவானுக..
I think they all are born after 2000s so they think these concepts are old. LGBTQ basic rights lam inga pesa start aanathey 2000s mela aayiduchu. You can't even imagine how the world treated them in 90s. Yes ithulam samibathula vantha concept dhan.
Evlo naal poradi irupanga intha mathiri term la use panna kudathunu. How did he casually use this term. I don't understand Is this not the offence?
How did this tweet didn't even be reported?
#dorothy
கால் மேல கால் போடுறது உங்களுக்கு comfortable-ல இருக்கலாம், அவருக்கு அது disrespect-அ feel ஆச்சினா அத எடுக்க சொன்னது தப்புலா இல்ல. Pay பண்றது pickup and dropup-க்கு மட்டும் தான் உங்க attitude-ல பாக்குறதுக்கு இல்ல. இதே ஒரு போலிஸ் ஸ்டேஷன்லையோ, ஹாஸ்பிடலையோ போய்ட்டு