தமிழ் சினிமா நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள்!
புதிதாகத் திறக்கவிருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வெண்கலசிலை வைக்க வேண்டும்.
உலகெங்கிலும் வாழும் தமிழர்கள், தமிழ் சினிமாவின் ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது
#Vijayakanth
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இதய துடிப்பே...
இளைஞரணிச் செயலாளரே...
தலைவரின் தலைமகனே...
எங்கள் விஜயபிரபாகரனே...
இனி உங்கள் பாதை சிங்கபாதை !
இனி உங்கள் பயணம் வெற்றி பயணம் !
படை சூழ காத்திருக்கிறோம்
சிங்கத்திற்கான சிம்மாசனத்தோடு!
ராஜ்ஜியம் செய்ய வாருங்கள்
எங்கள் படை தலைவனே...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் - தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவ���ு குறித்து தலைமைக் கழகம் அறிவிப்பு - 07.04.2025
#Dmdk #PremalathaVijayakanth #CaptainNews