கவிஞர்
எழுத்தாளர்
பேச்சாளர்
உளவியல் ஆலோசகர்
ஆசிரியர்
மனித நேயர்
நெருப்பு நிலா
(கவிதை மொழியில் ஒரு காவியம்)
நூலின் ஆசிரியர்
விரைவில் ...
தேவதையோடு கவியாடல்
கேப்டன் யாசீன் எழுதி
கேப்டன் பதிப்பகம்
வெளியிடும்
இதய இசை
என்னும் நூலுக்கு இந்த இரண்டில் எந்த அட்டைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது?
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி...
உங்கள்
கேப்டன் யாசீன்
99420 52069
95006 99024
மறைநீர் என்றால் என்ன? என்ற என்னுடைய வினாவுக்கு
நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் நிவாஸ் என்ற இந்த மாணவர் அடுத்தடுத்து மறைநீர் பற்றி தெளிவான விளக்கினார்.
So, Student of the day பட்டியலில் இடம் பிடித்தார்.
- கேப்டன் யாசீன்
95006 99024