இந்தியா முழுவதுமுள்ள 93 ரயில் அஞ்சல் நிலையங்கள் தமிழ்நாட்டில் 10 ரயில் அஞ்சல் நிலையங்கள் மூடும் உத்தரவை திரும்பப் பெற ஒன்றிய அமைச்சருக்கு @SuVe4Madurai கடிதம். தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். #RMS#DontCloseRMS#PostalService
விளைந்ததிலிருந்தே பதில் சொல்கிறேன். நாங்கள் எல்லோரும் விளைந்தவர்களே. 7 வயதிலிருந்து 102 வயது இறக்கும் வரை மக்களுக்காகவே சிந்ததார். மக்களுக்காகவே வாழ்ந்தார். அவர் யாருக்காக போராடினாரோ, வாழ்ந்தாரோ, சிறை சென்றாரோ அம்மக்கள் அவரைப் போற்றுவர் #malannarayanan https://t.co/C2YReD1vO2
வருவாய்த்துறை சான்றிதழ் உரிய காலத்தில் வழங்க முடியாதது போன்ற காரணங்களால் சுமார் 40 சதவீத விவசாயிகளால் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர முடியவில்லை. எனவே, பிரீமியம் செலுத்தும் காலத்தை நவ. 30 வரை நீடிக்க @CMOTamilnadu நடவடிக்கை எடுக்க வேண்டும் - தோழர் பெ.சண்முகம் #CropInsurance
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவுக்கு தமிழ்நாட்டு தொழில்துறை அமைச்சர் @TThenarasu அஞ்சலி செலுத்தினார்..#Comrade#MNSVenkataraman
#JUSTIN : மாணவர்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்? - மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் ஆவேச பேச்சு
#hijab | #Karnataka | #VenkatesanMP