தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிற���ர்!
தி.மு.க மாணவரணி சார்பில் நாளை (பிப்.6) டெல்லியில் நடக்க இருக்கும் யுஜிசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் மற்றும் தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
- டெல்லியில் தி.மு.க மாணவரணிச் ��ெயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் பேட்டி!
#Delhi #RahulGandhi #INDIAAlliance #DMK #Protest #UGC #KalaignarSeithigal
All Credit Goes To Paw Paw Panauti
Education can be a Stupid thing...Indians are proving it in every Election
Indians have not learned a lesson even after seeing dead bodies lying on the banks of the Ganga during Covid.
#MahakumbhStampede#MahaKumbh2025#महाकुंभ2025
அம்பலமான சங்கி!
புது தில்லி விமான நிலையத்தின் Security Check-ல் இருந்த தனது வாட்ச்சை திருடிய இரு இஸ்லாமியர்களை கையும் களவுமாக பிடித்ததாக X தளத்தில் மருத்துவர் துஷார் மேத்தா பதிவிட்டிருந்தார்.
அப்பதிவை தொடர்ந���து CCTV பதிவுகளை பரிசோதித்ததில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும் துஷார் மேத்தா எந்த பிரச்சினையும் இன்றி மணிக்கட்டில் வாட்ச்சுடன் வெளியேறும் காட்சி பதிவாகி இருப்பதாகவும் CISF பதிவிட்டதை அடுத்து, துஷார் மேத்தா தன்னுடைய X தள கணக்கை Deactivate செய்திருக்கிறார்.
#Tusharmehta #CISF #India #kalaignarseithigal
India’s rich heritage continues to inspire the world. Recent archaeological findings in Tamil Nadu reveal the use of iron over 5,300 years ago, showcasing India’s early advancements in the Iron Age.
Tamil Nadu’s contributions, along with countless milestones across our nation, reflect India’s innovation and unity.
Let us celebrate the spirit of India that thrives in every state, community, and voice.
இரும்பின் அறிமுகம் மனித நாகரிகத்தின் மிக முக்கியத் தொழில்நுட்பம் ஆகும்! காட்டினை நாடாக்கவும், வேளாண் வளர்ச்சி பெருகவும், சமூக உருவா��்கத்துக்கும் அடிப்படையாய் அமைந்தது இரும்பு!
“இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத்
தெளித்த தோய்மடல் சில்நீர் போல” என நற்றிணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் யாவும் குறிப்பிடும் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகள் பழமையானது! அதன் காலம் தமிழ் நிலத்தில் இருந்தே தொடங்கியது எனும் ஆய்வுப் பிரகடனத்தை மட்டற்ற மகிழ்ச்சியோடு உலகுக்கு அறிவித்தேன்!
#TheNewIronAge