காடுகளில் பாமர ���ழைகள் விறகு பொறுக்கப் போனாலும்,
மலைப்பகுதியில் உள்ள கோவில்களில் சாமி கும்பிட போனாலும்,தீப்பெட்டி இருக்கானு செக் பண்ணி ஆயி��ம் கேள்வி கேட்டு அனுப்புவானுங்க.
ஆனால் இந்த மலைக்குள்ள எப்படி இப்படியான Monster Earthwork vehicles உள்ள போச்சு.
ட்ரோன் மூலமா போயிருக்குமா?
நீங்கள் தனிமையாக உணர்வது, தனியாக இருப்பதால் அல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் விலக்குவதால்தான் தனிமையாக உணர்கிறீர்கள்.
#SadhguruTamil#SadhguruQuotes
27 ஆண்டுகளுக்கு முன், சத்குரு அவர்கள் தியானலிங்க பிரதிஷ்டையை நிறைவு செய்தார் – இது அவருடைய குருவின் கனவு மற்றும் மூன்று பிறவிகளாக நிறைவேறாமல் இருந்த நோக்கம். பிரதிஷ்டை நிகழ்வுகளின் ஒரு சிறு தொகுப்பு இந்த வீடியோவில். தெய்வீகத்தின் அருளில் திளைக்க வாருங்கள். தியானலிங்கத்தின் 27ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை இணைந்து கொண்டாட, தியானலிங்கா யூடியூப் சேனலில் நேரலையில் இணையுங்கள்.
மேலும் அறி���: https://t.co/s0YIVkrQeR
#DhyanalingaConsecrationDay
சர்வதேச யோகா தினம் என்பது, நாம் யோகா என்று எதைக் குறிப்பிடுகிறோமோ, அது ஒரு தத்துவமோ, சித்தாந்தமோ, ஒரு நம்பிக்கை முறையோ அல்லது ஒரு மதமோ அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இது நம் உள்நிலை நலனி��்கான ஒரு விஞ்ஞானம், ஒரு தொழில்நுட்பம். உங்கள் மதம், இனம், சாதி, கொள்கை, பாலினம் இது எதுவாக இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் உங்களை ஒரு உன்னதமான நிலைக்குக் கொண்டு போகும். உடல், மனம், உணர்ச்சி, புத்தி மற்றும் சக்திநிலைகளில் உங்களை உச்சகட்டத் திறனுடன் செயல்பட வைக்கும். அனைத்துக்கும் மேலாக, இது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மறைந்திருக்கும் மகத்தான ஆற்றலை வெளிப்படுத்த உதவும். - சத்குரு
What can Payasam do?!
Hari Anna who, volunteer for 33+ years shares this incident in his podcast with Humans of Isha.
Hari anna was volunteering for a program at ashram. He was drinking payasam, Sadhguru went near him and said "Hari, how many times you drink payasam, its of no ...."
``கலாம் பெயரில் பயிற்சி மையம்’’
``கோவையில் அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும். இதில் புதிதாக நம்முடன் இணைபவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’
- அண்ணாமலை
#annamalai#newparty#ThanthiTV
நாம் பூமியில் வாழ்கிறோம் என்பது மட்டுமல்ல – நாமே இந்த பூமிதான். இதை இன்றைக்குப் புரிந்துகொள்ளாவிட்டால், உங்களைப் புதைக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
விஜி மா-வின் பிறந்தநாளான இன்று, தன்னைச் சுற்றியிருந்த அனைவரின் வாழ்வையும் வளமாக்கிய, தன் மகாசமாதியின் மூலம் ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் இந்த அற்புதமான மனிதரை நாம் நினைவுகூர்வோ��்.