அண்ணாமலை அவர்களின் குடும்பத்தினர் குறித்து பாஜகவைச் சேர்ந்தவர்களே இழிவான பதிவுகளைப் பரப்புவதை உங்களின் தலைமை ஆதரிக்கிறதா? @asuvathaman
அரசியல் நாகரிகத்தின் எல்லை இதுதானா? @NainarBJP
😡
தலைவரே @annamalai_k இந்த நாயை👇 நீங்கள் Follow பண்ணி Elevation கொடுத்து வளர்த்து விட்டதற்கு இப்போது நம்ம முதுகிலேயே குத்துறான் இவன எட்டி உதைத்து விடுங்க
“பாரத் மாதா கீ ஜே”
என்று அதிகமாக ஒலிப்பது இந்திய இராணுவத்தில்தான் அதுவும் தரைப்படையில் அதிகாரப்பூர்வமாகவே பயன்படுத்தப்படுகிறது.
பாரத அன்னை என்ன பாஜகவுக்கு மட்டும் நேந்து விட்டுள்ளார்களா @asuvathaman? படித்தவன் போல் பேசச் சொன்னால், பைத்தியக்காரன் போல் பேச வேண்டியது
ஏன் டா டேய் @asuvathaman,
WTL தொடங்கிய ஜூன் 5-லேயே இது Membership Campaign மட்டும்னு அண்ணாமலை சொல்லிட்டாரு.
நீ சொல்ற கூட்டம் ஜூன் 7
அடுத்த நாளே, ஜூன் 8-ல் அண்ணாமலை பெயரில் கொடி, மன்றம், கூட்டம் எதுவும் இருக்கக் கூடாதுனு அறிக்கை விட்டாரு.
இதெல்லாம் தெரிஞ்சும் பேசுறியே டா சில்ற
Vanakkam @annamalai anna,
I am not the person either wishing you or reproaching you while you came out of our party. Since we had a great relationship, you had great respect for me and I had a great affection for you.
You know me personally, what hardships I faced, and am even facing now, for my party. I am not able to hear these words that your cadres are speaking against BJP.
I just wanted to know whether you approve of those speeches or not. I know you; you are a person who says anything boldly, whether it is right or wrong.
Answer me, anna. Are these kinds of speeches transpiring with your consent and conscience?
அவர் சொல்றது மத்திய பாஜக பத்தி.
எங்களுக்கு மத்திய பாஜக மீதோ பிரதமர் மீதோ எந்த வெறுப்பும் இல்லை. எங்க பிரச்சனையே தமிழக பாஜக தான்.
இனியும் குழப்பிக்கொள்ள வேண்டாம். மோடிக்கு பிடித்த பீடையே நீங்கள் தான் அவருக்கு பின்னால் ஒழிந்து நீங்க தப்பிச்சர்லாம்னு நினைக்க வேண்டாம்.🙏🏼
Completely exhausted by the massive crowd while welcoming Thalaivar Annamalai at Chennai Airport.
The most special moment was when I reached out to shake hands with Thalaivar Annamalai and introduced myself as Johny Bhai. Even amidst the massive crowd and all the chaos, he recognized me, gave me special attention, blessed me by placing his hand on my head, and even asked me to meet him in person in Coimbatore. It was a truly unforgettable moment that I will cherish forever. 🧡🧡🧡
@annamalai_k
#Annamalai #AnnamalaiForever 🧡🧡🧡