அதுதான்... சரியான சொன்னார். அரசியல் பேச்சின் தரம் உயர வேண்டும். தேர்தல் வெற்றிக்காக உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளே
இந்த gold ring 💍 திட்டம் ஒரு சாதாரண திட்டமில்லை. TVK கட்சியை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உணர்வு பூர்வமா கொண்டு சென்று சேர்க்கும்.
இதை மக்கள் மத்தியில் எதிர்கட்சிகள் இருந்து மறக்க செய்து வாக்கு வாங்குவது highly challenging.
TVK ஆட்சியில் முதல் positive திட்டம் என்று இதுதான் எனக்கு தோணுது.
நீங்க என்ன நினைக்கிறீங்க?
#WATCH | மதுரையில் முதலமைச்சர் விஜயை பார்க்க வந்தவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
அரசு மருத்துவமனை அருகே மயங்கி விழுந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
#SunNews | #Madurai | #Vijay
மற்ற ஊர் id follow செய்தால் உடனே follow back செய்கிறார்கள்.. பெரிய followers எண்ணிக்கை இருந்தாலும்.
நம்ம ஊரு 5k 10k ன்னு followers வெச்சிட்டு பெரிய influencer வெண்ணெய்ன்னு நெனப்புல சுத்திட்டு இருக்கானுங்க..
இன்னும் மற்றவர்கள் வளர விடாமல் செய்வதில் நம்ம ஊர் ஆட்களை மிஞ்ச முடியாது..
கேவலம்டா டேய்