வாழ்ந்தவர் கெட்டால் – க.நா. சுப்ரமணியம்
மனிதனுடைய மனம் உருவத்தைப் பற்றிக்கொள்வது போல், ஒரு கொள்கையையோ தத்துவத்தையோ மட்டும் பற்றிக்கொள்ளத் தீர்மானமாக மறுக்கிறது."
#வாழ்ந்தவர்கெட்டால்
மண்ட்டோ எங்கும் எதையும் போதிக்கவில்லை. ஆனால் அவரது கதைகள் முடிந்த பிறகும், அவை எழுப்பும் கேள்விகள் நமக்குள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.2/2
#அவமானம்
அவமானம் –சாதத் ஹசன் மண்ட்டோ
(படைப்புகளின் தொகுப்பு)
“மண்ட்டோவின் கதைகள் அழகாக இருக்காது; ஆனால் மனித வாழ்க்கையின் உண்மையான வலிகளை மறைக்காமல் சொல்லும்.”
#அவமானம் 1/2
ஒரு நிலத்தின் மாற்றம், ஒரு சமூகத்தின் சிதைவு, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு - அனைத்தையும் ஒரே கதைக்குள் கொண்டு வந்திருக்கும் நாவல்.
ஒரே ஒரு புத்தகம் மட்டும் படிக்கணும்னு நினைச்சா, ஓநாய் குலச்சின்னத்தைத் தவறவிடாதீங்க.6/6
#ஓநாய்குலச்சின்னம்
புல்வெளி நாடோடிகளின் வாழ்க்கை, இயற்கையுடனான அவர்களின் உறவு, மேய்ச்சல் நிலத்தின் சமநிலையில் ஓநாய்களின் முக்கியத்துவம் என விரியும் கதை, பின்னர் அந்த நிலத்தில் நிகழும் மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் காட்டுகிறது.
#ஓநாய்குலச்சின்னம் 5/6
அலங்காரம், இந்து, பவானியம்மாள் ஆகியோரின் பாத்திரங்கள் சமூகக் கட்டுப்பாடுகளையும் தனிப்பட்ட உணர்வுகளையும் வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன.
மனித உறவுகள், மரபு, ஒழுக்கம் குறித்து சிந்திக்க வைக்கும் நல்ல வாசிப்பு. 4/4
#அம்மாவந்தாள்#தி_ஜானகிராமன்#தமிழ்நாவல்
அதன் பிறகு ஆசாரம், குடும்பம், காதல், வேட்கை, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு இடையில் அப்புவின் மனதில் உருவாகும் போராட்டமே நாவலின் மையம்.
மூன்று பெரிய அத்தியாயங்களாக அமைந்துள்ள இந்த நாவல், மரபுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை உறவுகளின் வழியாக பேசுகிறது. 3/4
#அம்மாவந்தாள்