இன்று காலையில் ஒரு செய்தி பார்த்தேன்.
“பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பைச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
அதைப் பார்த்ததும் திடீரென்று ஒரு எண்ணம் வந்தது. “புத்தகச் சுமையை குறைக்க அதிமுக ஆட்சியில் ஏதாவது செய்திருக்கிறார்களா?” என இணையத்தில் ஒரு ரேண்டம் தேடல் செய்தேன்
அப்போது கிடைத்த தகவல் என்னை ஆச்சரியப்படுத்தியது.
“2011-ல் சட்டப்பேரவையில் Rule 110-ன் கீழ் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் அறிவித்த முப்பருவக் கல்வி முறை, 2012-13 முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது.
ஆண்டு முழுவதும் இருந்த பாடச்சுமை மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ச்சியான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் தேர்வு அச்சமும், புத்தகப் பைச் சுமையும் கணிசமாகக் குறைந்தது.”
ஆச்சரியம்! இதை அதிமுக செய்தது என்பதில் இல்லை. எத்தனையோ விஷயங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதுதான்.
அதிமுக தேர்தலில் தோற்றதற்குக் காரணத்தில் இதுவும் ஒன்று, செய்த சாதனைகளை மக்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்க்கத் தவறியதுதான்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu
@meyyappanram All these works would be carried out by Hosur Corporation only which means any credit has to be given to DMK only.
Hw many years hv u been in Hsr that u hv discredited DMK n ADMK. In my view, the Golden period for Hsr was from 2016 to 2026. Let's see what TVK has for Hsr
@suneelperumalla@d_sugandhi@CAHimankSingla It's worth. I have lost the data in 2019. I used WD Mycloud for backup after that. Now i am using Synology NAS. Way better than WD Mycloud. Hire an IT consultant to set up.
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர்,
இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
தமிழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்களின் கனவு பறிபோகும் விதமாக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதால் 600 MBBS இடங்களை இழக்கிறார்கள் தமிழ்நாடு மாணவர்கள்.
திமுக ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், தவெக ஆட்சி அமைத்த இரண்டு மாதங்களில் இதனை தடுத்திருக்கலாம். அல்லது மாற்று வழியாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எப்படி தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க ஒப்புதல் அளித்து, அதில் 50% இடங்களை அரசிற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் செயல்படுத்தினாரோ, அதே போல நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாடு அரசிற்கு குறிப்பிட்ட சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திருக்க வேண்டும். ஆனால் இதனையும் தவெக அரசு செய்ய தவறிவிட்டது.
ஆகவே, @AIADMKOfficial பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் போல தனித்துவமாக 7.5% உள் இட ஒதுக்கீடு, ஒரே ஆண்டில் 11 மருத்துவமனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்து மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியாவிட்டாலும் அந்த மருத்துவ இடங்களை தக்க வைக்க கூட முடியாமல் மாற்று கட்சிகளையே குறை கூறி கொண்டிருந்தால் என்ன சொல்வது.
ஆகவே, தவெக அரசு எங்களது கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தபடுவது தொடர்பாக வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில் வலியுறுத்துகிறோம்.
#MBBS #MedicalCollege #DeemedUniversity
அதிமுக IT Wing செயல்படவில்லையா?
அப்படி சொல்ல முடியாது. செயல்படுகிறது. ஆனால் இன்றைய அரசியல் சூழலுக்கு தேவையான அளவுக்கு, full time professional digital war room மாதிரி செயல்பட தேவையான fundingம் setupம் இன்னும் இல்லை என்பதுதான் உண்மை.
இப்போது அரசியல் என்பது மேடை பேச்சு, கூட்டம், போஸ்டர் மட்டும் இல்லை.
Narrative யாரிடம் இருக்கிறது? மக்களின் கோபத்தை யார் சரியாக பேசுகிறார்கள்? ஆளும் கட்சியின் பொய்யை யார் உடனே உடைக்கிறார்கள்?
Local issueஐ யார் state level discussion ஆக மாற்றுகிறார்கள்?
இதுதான் இன்றைய அரசியல்.
Volunteer based IT Wing மட்டும் போதாது. Election நேரத்தில் trend போடுவது, posters share பண்ணுவது, occasional videos போடுவது மட்டும் போதாது.
365 நாட்களும் இயங்கும் own war room அதிமுகவுக்கு தேவை. அந்த war roomல் full time employees இருக்க வேண்டும்.
Tamil copywriters, video editors, meme creators, data researchers, fact check team, social media managers, district coordinators, spokesperson briefing team, WhatsApp/Instagram/Facebook/X/Snapchat distribution team எல்லாருக்கும் தனித்தனி பொறுப்பு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளருடனும் IT Wing நேரடி coordinationல் இருக்க வேண்டும்.
அந்த மாவட்டத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன? Local failure என்ன?அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள் என்ன? பொதுச் செயலாளர் பேச வேண்டிய key points என்ன? Local media-வில் ஓடும் topic என்ன? இவையெல்லாம் தினமும் content ஆக மாற வேண்டும்.
அதிமுகவின் பெரிய பலம் இன்னும் ground cadre தான். ஆனால் அந்த ground strength digital space-ல் முழுமையாக reflect ஆகவில்லை. Booth level cadre voice சமூக வலைதளத்திலும் கேட்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் local content creators உருவாக வேண்டும்.
State level slogan மட்டும் போதாது. ஒவ்வொரு பகுதிக்கும் தனி content strategy வேண்டும்.
Coimbatoreக்கு Coimbatore issue.
Deltaக்கு farmer issue.
Chennaiக்கு flood, drainage, traffic issue.
South districtsக்கு jobs, roads, water issue.
Rapid response team மிகவும் அவசியம். எதிர்க்கட்சிகள் ஒரு narrative set பண்ணினால், அதிமுக 24 மணி நேரம் கழித்து reply பண்ணக்கூடாது.
30 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்குள் short post, Tamil poster, 30-second reel, fact sheet, spokesperson points எல்லாம் ready ஆக வேண்டும்.
மேலும் EPS image-க்கும் clear branding தேவை.
Stable leadership, Administrative experience, Law and order, Welfare delivery, Rural connect.
Corruption free governance comparison.
இவை random posts ஆக இல்லாமல், consistent ஆக மக்களிடம் செல்ல வேண்டும்.
TVK போன்ற புதிய கட்சிகள் social media noise உருவாக்குகின்றன. இந்த சூழலில் அதிமுக அமைதியாக இருந்தால், ground strength இருந்தாலும் perception battle-ல் பின்னால் போய்விடும்.
அதிமுக செய்ய வேண்டியது,
State level digital war room with full time employees
82 district digital cells.
234 constituency content leads.
Booth level social media network.
Daily issue monitoring.
Fact check and rapid response.
Professional video and meme factory.
Youth, women, first time votersக்கு தனி content strategy.
@AIADMKOfficial@EPSTamilNadu@AIADMKITWINGOFL@satyenaiadmk@GowriSankarD_
@Tamil_doc@MacroMatrix1 Welcoming TVK and it's supporters to the reality of governance from filmy poll promises. This is how anti-incumbency is earned.
@povofshalinii It's just not possible in politics. Once you take them in, the party has to protect the past sins. That would have been discussed before taking them in. Otherwise they would have joined DMK or remained in ADMK itself.
🔥வேலுமணி போனால் வேலுச்சாமி
தங்கமணி போனால் KKP பாஸ்கர்
🔥நத்தம் போனால் பரமசிவம்
விஜயபாஸ்கர் போனால் பழனிவேல்
🔥கரூர் விஜயபாஸ்கர் போனால் கமலக்கண்ணன்
🔥சண்முகம் போனால் பசுபதி
💥அதிமுகவில் யாரும் உழைக்க பயந்தவர்கள் இல்லை.
🔥 இந்தியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் சச்சின்,கங்குலி போன பிறகு இந்திய கிரிக்கெட் அணி அழிந்துவிட்டதா,
🔥 அதன் பிறகு தான் டோணி, கோலி, ரோகித் போன்ற ஜாம்பவான்கள் உருவாகி வருகின்றனர்
🔥 ஒரு தொண்டனுக்கு வாய்ப்பு கிடைத்தால் தான் வேலுமணி தங்கமணி நத்தம் விஜயபாஸ்கர்கள்லை விட வலுவான தலைவராக உருவாக முடியும்.
🔥 உழைப்பு ஒன்றுதான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட பலமானவானக உருவாக உதவும்... 👍
#AIADMK_TRY @EPSTamilNadu@satyenaiadmk@AIADMKITWINGOFL@AIADMKOfficial
தயவு செஞ்சு போறவங்க போங்க..,
கட்சியை வச்சி தொண்டர்களை வச்சி பிழைப்பு நடத்ததிவிட்டு
எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு கட்டுப்படாத எவனா இருந்தாலும் ஓடுங்கடா..,
தொண்டர்கள் தன்மானத்தோட வாழ்வான் அதிமுக மீண்டும் தொண்டர்களின் கட்சியாக வெற்றி பெரும்.
கட்சிக்கு உள்ளே இருக்கும் கருப்பு ஆடுகளே நீங்கள் தொண்டர்களின் உழைப்பை மேய்ந்தது போதும் ஓடுங்களடா முதுகெழும்பற்ற மண்புழுக்களே.
மக்களால் அதிமுக மக்களுக்காகவே அதிமுக
உழைப்பவனுக்கு என்றும் உறுதி உண்டு,தெம்புண்டு,
தைரியமுண்டு,அச்சம் என்பதே இல்லை 🔥
❤️#I_LOVE_ADMK🌱
ஒரு குட்டி கதை சொல்லட்டுமா சார்!
@actorvijay
ஒரு ஊர்ல ஒரு குதிரை..
இல்லல்ல..
ஒட்டகம்...
குட்டிக்கதைக்கே!
குட்டிக்கதையா!
நல்லா இருக்கே இது😊
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
@sivaetb@vignesh_1718 If such job doesn't require specific expertise then why not offer it to any TVK person. A huge flock of politicians have jumped the ship. What sets him apart to be appointed?