விஜய் அரசு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை திமுக மற்றும் அதிமுகவிற���கு கசக்கிறது
திமுக அதிமுக மாதிரி லஞ்ச ஒழிப்பு தமாசு கேசு எல்லாம் போட மாட்டாங்க
Serious case தான் போட்டு இருக்காங்க இதனால்தான் இவர்கள் பயந்து கொண்டு ஆறு மாதம் ஆட்சி கவிழும் என்று சொல்லி கொள்கிறார்கள்
பரந்தூர் விமான நிலையம் கைவிட போகிறது என்று @CTR_Nirmalkumar தெளிவாக அறிவித்துவிட்டார்…
பரந்தூர் சுற்றி உள்ள மக்கள் மகிச்சியோடு இருக்கிறார்கள்..@TVKVijayHQ ❤️🔥
#Savukkushankar
விக்கிரவாண்டியில் முதல் மாநாடு வந்த கூட்டத்தை பார்த்து எல்லா கட்சிகளுக்கும் TVK என்றால் பயம்
75 வருட கட்சி ,56 வருட கட்சியை ஒரு ஆள் அடித்து தூக்கி விட்டார்
The name is Vijay 🔥 🔥
TVk மட்டும்தான் 35% வாக்கு வங்கி proven கட்சி 🔥🔥
DMK பல கட்சி ஓட்டு மட்டும்தான் வாக்கு வங்கி unproved கட்சி 💯
திமுக திமுக கூட்டணி வச்சா கொள்கை என்னா ஆச்சு, பிஜேபி கூட்டணி வச்சா இவ்வளவு நாள் பிஜேபி எதிர்ப்பு என்ன ஆச்சு? முட்டு சந்தில் சிக்கி கொண்டது 😂
விஜயகாந்த் அடிச்ச அடில திமுகவால எதிர்க்கட்சியா வர முடியல
ஆனா தளபதி விஜய் அடுச்ச அடில ஸ்டாலின் ஒரு MLA வாக கூட வர முடியல...
பாய் fire mode க்கு போய்ட்டார் 🔥🔥
See you soon in theatres nanba & nanbis ❤️
#JanaNayaganCensoredA 💥
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#JanaNayagan#CMJosephVijay