Ravindra Jadeja in post match:🎙️
“Tonight’s match was very important for me because the way Kavya Maran and Ishan Kishan behaved with CSK fans, I did not like it. That hurt me more than anything because I still love CSK.
I tried to give extra effort to beat SRH and take revenge for CSK fans, and it happened. I took 2 important wickets and we won the match. I want to dedicate this win to CSK fans.”💛
நாளை மறுநாள் CM விஜய்
சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக . நாளை மறுநாள் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடத்த திட்டம்
#tvk#vijay#tnelection2026#thanthitv
நிம்மதியா வாழணும்னா மௌனம் தான் பெரிய ஆயுதம்!
சிலருக்கு பதில் சொல்லாதீங்க.
சிலரை கண்டுகொள்ளாதீங்க.
சிலரிடம் பேசவே செய்யாதீங்க.
உங்களோட அமைதியை விட வேற எதுவுமே முக்கியம் கிடையாது.
👍👍