த.வெ.க அரசால் நிகழ்த்தப்பட்டு இருக்கும் உண்மையான மாற்றம் !
ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் DTCP approval !
சிறு ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு இது வரப்பிரசாதம் !!
வாழ்க @CMOTamilnadu !
தமிழ்நாட்டில் முதல்முறையாக 13 பெண்களை ஆட்சியாளர்களாக நியமித்தது திரு.ஜோசப் விஜய்🔥🔥
பெண்களுக்கு அதிகாரத்தில் 33% இடஒதுக்கீட்டு என்பது வார்த்தை மட்டும் இல்லை...செயல்படுத்தியும் காட்டி விட்டார் தலைவர் 💥💥
@CMOTamilnadu 💥🔥