மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் (Data and AI) (அமெரிக்க உற்பத்தித் துறை) இயக்குநர் திரு. செசில் சுந்தர் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பின் போது, செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புணர்வுடன் கையாளுதல், அதனால் ஏற்படும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு, மற்றும் சமூக மேம்பாட்டு நற்பணிகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து இருவரும் விரிவாகக் கலந்தாலோசித்தனர்.
மேலும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் வெளிநாடுவாழ் தமிழர்களின் உலகளாவிய தாக்கம் மற்றும் அவர்களின் முக்கியப் பங்களிப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டை முன்னெடுப்பதில் இருவருக்கும் உள்ள தீவிரமான அக்கறையை வெளிப்படுத்துவதாக இந்தச் சந்திப்பு இருந்தது.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள் உடனிருந்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Happy to share the dais with Union Minister Thiru @nitin_gadkari, Justice Shiva Kirti Singh, and most of all, my fellow 1987 REC-Trichy graduate, Thiru N Chandrasekaran, Chairman, Tata Sons, at the TIOL Corporate India Awards 2025 in Mumbai.
While Sir Ratan Tata was posthumously awarded the TIOL Business Legend Award 2025, Ms. Shobhana Bhartia (in absentia), Chairperson & Editorial Director, Hindustan Times Group, was honoured with the TIOL Exemplary Business Woman Award 2025 for contributions to journalism.
In my short speech I touched on India’s growing impact on the global economy. I emphasized that while India is experiencing a moment of opportunity on the world stage, our ability to execute remains a bottleneck. There is often a gap between intent and outcome across business and government—how we navigate this administrative and outcome gap will define our future. The two recipients, each in their own way, have created exemplary organizations that can be emulated by others, and thereby accelerate India's progress.
Reflecting on my brief but memorable meeting with Sir Ratan Tata a few years ago, I recalled commending him on his keen eye for talent, given the many Tamil executives in the Tata group’s senior leadership - a testament to his deep appreciation for education, culture, and the growth of Tamil Nadu. He was extremely gracious in walking around the room to wish me well as the conversation ended, a trait that marked all his interactions as highlighted with many examples by Thiru Chandrasekaran's during his evocative speech.
Had a great conversation with Mr. Karan Thapar (@thewire_in) about Tamil Nadu’s firm stance on the three-language policy and the concerns surrounding delimitation. Our state’s approach is rooted in linguistic rights, federalism, and equitable representation. Watch the full interview here: https://t.co/eDOohY4mqK…
HISTORY IN THE MAKING!!! 🇺🇸🔥🙌
For the first time ever, #TeamUSA have qualified for the Super 8 stage of the @ICC@T20WorldCup! 🤩✨
Congratulations, #TeamUSA! 🙌❤️
Winning the hearts and minds of the cricket world and sports fans in the USA with this historic win in the #T20WorldCup 🆚 Pakistan 🇵🇰.
Congratulations again #TeamUSA 🇺🇸 and to @Oracle’s Saurabh Netravalkar in sealing this win. @StateDept@usacricket
USA beat Bangladesh in their first meeting in men's T20Is in a thrilling match in Houston 🔥
The co-hosts ramp up their #T20WorldCup preparations with a stunning victory!
#USAvBAN 📝: https://t.co/TM2WIVwhAE
BREAKING NEWS 🚨⚡
Dhruv Rathee has released thunderstorms on his YouTube video series to take BJP to cleaners
He has named it ' The Narendra Modi Flies ' and torn apart the hypocrisy of Narendra Modi campaign speeches. 🔥
#DhruvRathee has covered Prajwal Revanna, Brij Bhushan, Farmers protest issues along with Electoral Bonds.
This video also covered issues raised by Rahul Gandhi and Akhilesh Yadav in rallies held in Uttar Pradesh like Jobs and Inflation.
This is one of the finest videos from DR, unbelievable work. 🇮🇳👏
#Mission100Crore #Dictatorship
தமிழ்நாடு அரசு மற்றும் @Microsoft நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவான #TEALS திட்டத்தினை மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்கள் ஜனவரி 11, 2024 அன்று தொடங்கிவைத்து சிறப்பித்தார்.
அத்திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு (AI-Artificial intelligence) தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கும் பயிலரங்கத்தை இன்று தொடங்கிவைத்தோம்.
114 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளார்கள். 90’க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளார்கள். 40000 குழந்தைகள் இத்திட்டத்தால் பயனடையவுள்ளார்கள்.
இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து #TEALS திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம். @tnschoolsedu முயற்சிக்கு உறுதுணையாக விளங்கும் @Cognizant #Nirmaan நிறுவனங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
#Microsoft
#CecilSundar
தம்பி மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க @Microsoft-உடன் இணைந்து @tnschoolsedu மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது #DravidianModel அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்!
கல்வியிற்சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம்!
தம்பி மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க @Microsoft-உடன் இணைந்து @tnschoolsedu மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது #DravidianModel அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்!
கல்வியிற்சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம்!
@ptrmadurai@mkstalin Congratulations @ptrmadurai. More power to you, let’s plan for larger collaboration across the globe to bring more technology, digital partnerships and investments to the state
My heartfelt gratitude goes to my loving brother @cecilsunder and his team for their outstanding work in constructing my website(https://t.co/PXJVUod2gu)
The entire team led by him was instrumental in launching the website in a very short period of time
1/2
@ptrmadurai You are an inspiration for many and the chosen one amongst the crowd for larger cause and service. He shall also strengthen you @ptrmadurai
@blrcustoms@cbic_india@nsitharaman@PMOIndia I have been doing it for past 20 days with courier and things gets stalled at customs. Pl don't do this for medical and health supplies that might help someone recover. I bet you won't like if it happens to u'r own family. Hope our process and attitude gets better one day!
@blrcustoms@cbic_india@nsitharaman@PMOIndia shipped vitamin and health supplies from USA to Chennai via DHL 3662106394 for my wife's cancer care and medical needs. Held @blrcustoms for flimsy/no reason for 20 days, submitted all details and explained-hoping for a miracle 🌞