Ana de Armas played the captivating "Nerea" in "Hispania, la Leyenda"
A fearless young woman caught between love, war, and the brutal Roman conquest.
A reminder of one of Spanish television's most ambitious historical epics.
தற்சார்பு பொருளாதாரம்
early retire ஆகி மாடு ஆடு வளர்க்க போறேன்னு சொல்றதெல்லாம்
work loop ல இருந்து வெளிய போக தான்
நெனச்ச நேரத்துக்கு வேலை செய்யலாம் மரத்து நிழல்ல கட்டில் போட்டு படுக்கலாம் னு ரீல்ஸ் ல பாக்க நல்லா இருக்கும்
நண்பர்களே ஆடு மாடு வளர்ப்புக்கு அதிக consistency டெய்லி routine வேணும்
முக்கியமா மழை காலத்துல பராமரிப்பு தீவனம் வைக்கறதுக்குலாம் நாக்கு தள்ளும்
மூணு வேலை சாணி அள்ளணும்
ரெண்டு வேலை பால் கறக்கணும்
மேச்சளுக்கு இடம் வேணும்
தவிடு புண்ணாக்கு பருத்தி கொட்டை உளுந்து நொய் விலை எல்லாம் எப்போ ஏறும்னே தெரியாது
அவ்ளோ தான் சொல்லுவேன்