இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த மாண்புமிகு கழ��ப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#சட்டமன்றநாயகர்_எடப்பாடியார்
#TNAssembly #AIADMK
https://t.co/KJfHq1TfU8
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#சட்டமன்றநாயகர்_எடப்பாடியார்
#TNAssembly #AIADMK
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#சட்டமன்றநாயகர்_எடப்பாடியார்
#TNAssembly #AIADMK
கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது ���ிருஉருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
https://t.co/Pju7sZPf0g
கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந��த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வழங்கும் கார்களைப் பெற்றுக்கொள்வது அவரவர் சொந்த விருப்பம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு கார் தேவையில்லை என்று அரசிடம் தெரிவித்துவிட்டேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தஞ்சாவூர் புதுக்கோட்டை ரோடில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்ற, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. துரை. திருஞானம் அவர்களுடைய பேத்தி பா. மிருதுளா S.J. சண்முகசுந்தரம் ஆகியோரது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ப்ரோ @actorvijay…..
உங்க MindVoice Abrupt-ஆ அப்படியே கேக்குது!
எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்ல முடியாம அமைச்சருங்க நடுவுல போய் ஒளிஞ்சிகிட்டா…. What Bro..??!! You are very funny bro!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழகத்தில் பரவும் டெங்கு, பன்றிக் கா���்ச்சல் குறித்து
பேரவையின் கவனத்தை ஈர்த்த
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly #AIADMK
https://t.co/P122B1d5iC
சட்டமன்றத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
10 மணி நேரம் சட்��ப்பேரவை நடக்கிறது என்றால், அதில் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்கள் எவ்வளவு நேரம் பே��ப் படுகிறது?
மக்கள் பிரச்சனைகளை விட மற்ற பிரச்சனைகளுக்கு தான் நேரம் அதிகம் செலவிடப்படுகிறது.
சட்டமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த வேண்டும்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly #AIADMK
https://t.co/2cKjiFG6fQ
நேபாள் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் குறித்து பேரவையில் ஒரு வார்த்தை கூட பேசாத முதல்வர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்!!
நமக்கு வாய்த்த ஆட்சியாளர்கள்! 🤦♂️
#TNAssembly
https://t.co/tEgDFEeaIt
நேபாள் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் குறித்து பேரவையில் ஒரு வார்த்தை கூட பேசாத முதல்வர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்!!
நமக்கு வாய்த்த ஆட்சியாளர்கள்! 🤦♂️
#TNAssembly
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சட்டமன்ற ந��கழ்வுகளில் பங்கேற்றனர்.
இன்றைய தினம் நிதி நிலை அறிக்கையின் துறை வாரியான மானியக் கோரிக்கைகளில் கழகத்தின் சார்பில் உரையாற்றும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி. P உஷாராணி (ஏற்காடு) மற்றும் திரு. V சம்பத்குமார் (அரூர்) ஆகியோர் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களை அவர்தம் சட்டமன்ற அலுவல் அறையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#TNAssembly #AIADMK
https://t.co/5ccuPRjwWp
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இன்றைய தினம் நிதி நிலை அறிக்கையின் துறை வாரியான மானியக் கோரிக்கைகளில் கழகத்தின் சார்பில் உரையாற்றும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திர���மதி. P உஷாராணி (ஏற்காடு) மற்றும் திரு. V சம்பத்குமார் (அரூர்) ஆகியோர் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களை அவர்தம் சட்டமன்ற அலுவல் அறையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#TNAssembly #AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப���பினர்கள் இன்றைய தினம் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இன்றைய தினம் நிதி நிலை அறிக்கையின் துறை வாரியான மானியக் கோரிக்கைகளில் கழகத்தின் சார்பில் உரையாற்றும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி. P உஷாராணி (ஏற்காடு) மற்றும் திரு. V சம்பத்குமார் (அரூர்) ஆகியோர் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களை அவர்தம் சட்டமன்ற அலுவல் அறையில் நேரில் ���ந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#TNAssembly #AIADMK