இன்றைய பிரச்சாரம் (நாள் 3) கம்பைநல்லூர் முதல் பொம்மிடி வரை!
தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம்!
தமிழக அரசே! இனியும் காலம் தாமதம் செய்யாதே.
#தருமபுரிக்குகாவேரிஉபரிநீர்