சத்தியபாமா காணொளி போலியாகச் சித்தரிக்கப்பட்டது எனக் கேவலமாக முட்டுக் கொடுப்பதற்குப் பதிலாக, "எங்களதான அவங்க நாய்ன்னு சொன்னாங்க. உங்களுக்கு என்ன?" என Virtual Warriors கேட்டிருந்தால் அந்த வாதம் ஓரளவு ஏற்புடையதாக இருந்திருக்கும்.
பரிசீலிப்பீராக..!
விஜய் கட்சியின் வெற்றிக்கு முதல் காரணம் சீமான் தான்! அவர் தான் திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்று மக்கள் மனதில் ஆழமாக விதைத்தவர்! அதைத்தான் விஜய் அறுவடை செய்துவிட்டார் - ஊடகவியலாளர் ஜெய்லானி !
“விஜய் பணம் கொடுத்து AIADMK MLA-வை வாங்கியதால்தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. பணமும், அதிகார பலமும் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்காது. 16 ஆண்டுகளாக NTK கட்டியெழுப்பிய உழைப்பை விஜய் வந்து அறுவடை செய்துவிட்டார். NTK தான் உண்மையான மாற்று; அதை மக்கள் உணரும் நாள் வரும்” என தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் NTK வேட்பாளர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
#DharapuramBypoll #NTK #Karthika #Vijay #TVK | @anaghakesav
பதிலுக்கு நானும் "டி" போட்டு பேசுனா என்ன பண்ணுவ. மரியாதை கொடுத்து மரியாதை வாங்க கத்துக்க பொது ஒழுக்கம் இல்லாத தற்குறி
அதிகாரம் இருக்கிற இடத்துல அண்டி பொழைக்கிற கொள்கை இல்லாத கூமுட்டை @rajakumaari
திருவைகுண்டம் தொகுதியில் சொந்தக் கட்சிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டுவிட்டு, எப்படிடா வெட்கம் இல்லாம இப்படி பேச முடியுது?
இன்றைக்கு தாராபுரம் தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர் விஜய் அவர்களை உட்கார வைத்து மாட்டுவண்டி ஓட்டியவர் பெயர் அசோக் ! இவர் அதிமுகவின் பொட்டிக்காம்பாளையம் பொறுப்பாளர்
வேட்பாளர் சத்யபாமாவை ஊருக்குள் வரக்கூடாது துரோகி என்று சொன்னதற்காக வழக்கு போடப்பட்டு செங்கோட்டையன் மற்றும் கே.வி ராமலிங்கத்தால் மிரட்டப்பட்டு தவெகவில் இணைக்கப்பட்டுள்ளார் !
தவெகவில் இணையவில்லை என்றால் சிறைக்கு போய்விடுவீர்கள் என்று மிரட்டி அவரை வைத்தே மாட்டு வண்டி ஓட்ட வைத்து வருவது கேவலமான அரசியல் !
தவெக எனும் திருட்டுசக்தி !
டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தார் !
விவசாயிகளிடம் வயலில் இறங்கி பேசினார் !
பொதுத்தேர்தலுக்கே இறங்காத கால்கள் இப்ப இறங்குதுன்னா செல்வாக்கு இறங்கிருச்சின்னு அர்த்தம் !
வா சிவாஜி நீ வருவேன்னு தெரியும் .
பொதுத்தேர்தலின்போதே பல நாள்கள் பரப்புரையை ரத்துசெய்துவிட்டு, வீட்டில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தவர், இடைத்தேர்தலுக்கே இப்போது தெரு தெருவாகச் செல்கிறார்.
நட்சத்திரப்பிம்பம் உடைந்துவிடக் கூடாதென மக்களைச் சந்திக்க மறுத்தவருக்கு, தேர்தல் களம் கிலியை ஏற்படுத்தி, வீதிக்கு இழுத்து வந்திருக்கிறது.
உழைப்பே இல்லாது கிடைத்த வெற்றியால் ஏறிப்போன உங்களது தலைக்கணமும், ஆணவமும் அழியும் நாள் வெகுதொலைவில் இல்லை முதல்வரே! @TVKVijayHQ
என்னது யோவ் வா.. முறையான அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட நா.த.க பேனரை அகற்ற முயன்ற போலீசாரை ஒருமையில் திட்டிய தொண்டரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்.. காவல் நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
#Tiruppur | #NTK | #Police | #BannerIssue | #PolimerNews
கடந்த வாரம் முழுக்க பயன்படுத்திய AI tools மற்றும் VPN போட்டு தரவிறக்கி பயன்படுத்திக்கொண்டு இருக்கும் muse ஆகியவற்றை வைத்து சொல்கிறேன்...
I am very sorry @Seeman4TN அண்ணன்.
ஆடு வளர்ப்பு, பனை தொழில் என்று நீங்க சொல்லியதை கிண்டல் செய்ததை நினைத்து வருந்துகிறேன். Software field Out.