அண்ணாதிமுக ஆட்சியில் இரண்டு கைகளும் இல்லாத திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நாராயணசாமி அவர்களுக்கு.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக கைகளைப் பொருத்தி சாதனை படைக்கப்பட்டது..
இளைஞரை நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாண்புமிகு எடப்பாடியார் 🖤🤍❤️
25 மாவட்டங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் விவகாரத்தில், நிர்வாகத் திறனுடன் சட்டப்பூர்வமாகப் போராடிக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து உச்ச நீதிமன���றத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது மாண்புமிகு அஇஅதிமுக அரசு.
ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி விவசாயமே பொய்த்துப் போயுள்ள தற்போதைய சூழலில், நிர்வாகத் திறனற்ற தவெக அரசு இதுகுறித்து என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப் போய், ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்நாட்டில் மக்களுக்கு எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் படை,
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படை,
புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களின் படை முன்வந்து நிற்கும் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
-பழனியில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் தி��்டுக்கல் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் @DrVpb அவர்கள்.
#AIADMK.
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இன்றைய பொய்க்கால் குதிரை அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
ம��ப்புரம் அஜித்குமார் மரணத்தின் போது “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று பதாகை பிடித்த இன்றைய முதலமைச்சர், தனது ஆட்சியில் நடக்கும் தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில், நீதி வைத்துள்ளார்?
அருணாச்சலம் மரணத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு யார் இழைத்திருந்தாலும், எந்த பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
எவ்ளோ பெரிய ____ஷ் வந்தாலும் அதிமுக எனும் பேரியியக்கத்தை அழிக்கவே முடியாது ..
நீ அழித்து விடலாம்னு எவ்ளோ கணக்கு போட்டு வேலை செஞ்சாலும்.
கடைசி ஒற்றை ஆணி வேர் உயிர் பிழைத்திருக்கும் வரை #அதிமுக எனும் ஆலமரம் தழைத்து துளிர் விட்டு ஆண்டாண்டு காலத்துக்கு நிழல் தந்து மக்களுக்காக வாழும்
அண்ணாதிமுக ஐடிவிங் மாநில நிர்வாகி சகோதரி @IndiraniSudala1 அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது, பாஸிஸ தவெக அரசு. பேச்சுரிமையை முடக்கப்பார்க்கிறது. என்ன அவதூறு எது அவதூறு வகையில் வருகிறது.
மற்றக் கட்சியினர் மீது, தவெக சார்பில் எழுதுபவர்கள் பேசுபவர்களின் பேச்செல்லாம் எடுத்தால், மொத்தத் தற்குறிகளும் ஜெயிலுக்குள்ள தான் இருக்கனும்.
அசிங்கமாக எல்லை மீறி உண்மைக்கு புற��்பாக எழுதும் ஆயிரம் பேர் மீது நாங்கள் புகார் கொடுக்கிறோம், வழக்கு பதியத் தயாரா..?
அதிகாரத் திமிரில் ஆட வேண்டாம் மிஸ்டர் விஜய். அதிகாரம் நிரந்தரமானது அல்ல.
கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
பள்ளி மணிகள் பல ஒலிக்கட்டும்,
பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும்,
என தமிழகத்தின் கல்வ���க்கண்
திறந்த கர்மவீரர் ..,
நாடு நலம் பெற,
விவசாயம் செழிக்க,
அணைகள் பலதந்த மாமனிதர்..,
தமிழகத்தின்
வளர்ச்சிக்கு வித்திட்ட,
பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
#மக்கள்நலனில்_அஇஅதிமுக
கழக நிர்வாகி இல்ல விழாவிற்கு கழக அமைப்புச் செயலாளர்
#இ_மகேந்திரன்_B_Com அவர்கள்
கலந்து கொண்டு வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் உடன் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பினர்...
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி ம���ிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
��தற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur அமைச்சரவையின��� Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர்,
இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL