சிறப்பு.
அதேபோல சாமானிய மனிதர்களை.. முக்கியமாக பெண்களை ஒருமையில் 'சீக்கிரம் எறங்கு. உள்ள போய் நில்லு. டிக்கெட் எடுத்தியா?' என ஒருமையில் பேசும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரியாதை இல்லாவிட்டால் ஏசி பஸ்களில் கூட பயணிப்பது வீண்.
செய்தியாளர் : விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கடந்த 15 நாட்களில் அவருடைய செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவருடைய கட்சி கேரளாவுக்குள்ளும் வரப்போவதாகச் சொல்கிறார்களே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
மலையாள நடிகர்/அரசியல்வாதி சுரேஷ் கோபி : "அவரை முதலில் வேலை செய்ய விடுங்கள் அதற்குள்ளாகவே போய் அது சரியில்லை, இது சரியில்லை, இது சரியாக மாற மாட்டேங்குது, சரியாகிற மாதிரி தெரியவில்லை என்று சொல்வதற்கெல்லாம் என்ன சார் அவசியம்? அவர் நன்றாகச் செய்ய வேண்டும். மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அவர் நன்றாகச் செய்யட்டும்,
எங்கு (கேரளா) வேண்டுமானாலும் வரட்டும், தொடங்கட்டும். அது உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதா? அப்புறம் என்ன?
குற்றத் தடுப்பு நடவடிக்கை - 3 நாட்களில் 1,263 பேர் கைது
"தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் சோதனை, 3,246 பேரிடம் விசாரணை.
ரூ.1.43 கோடி மதிப்பிலான 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல்.
844 ரவுடிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையும், சட்டவிரோத, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையும் தொடரும்"
- காவல்துறை
#cmvijay #tvkvijay #tvk #vijay #lawandorder #thanthitv