@Throttlesoul@AnilKapoor@MaKo140506 அடப்பாவமே... அப்படியா சொன்னாரு? பாவம் அவருக்கு பிற மொழிப் பாடல்களைக் கேட்க வாய்ப்பு இருந்திருக்காது. திட்டாதீங்க ப்ளீஸ்.
படத்துக்கான புரமோஷன் என்ற பெயரில் ஆடம்பரமான வார்த்தைகளைச் செலவழிப்பதைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டால், பணச் செலவும் மிச்சம். ‘இருடா பார்த்துக்கிறேன்’ என்கிற ரீதியில் உருக்கொள்ளும் எதிர்மறை விமர்சனங்களையும் கூடுமானவரை குறைக்கலாம். #KanguvaDisaster
@ilaiyaraaja@OneMercuri ஆயிரக்கணக்கான திரைப்பட பின்னணி இசைத்தொகுப்புகள் இவரால் உருவாக்கப்பட்டவை என்பதை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பு மேலிடுகிறது. ராஜாவின் முதல் சிம்ஃபொனி முறையான சந்தைப்படுத்தலுடன் வெளியாக வேண்டும். சர்வதேசக் கவனத்தை நம் ராஜா பெற வேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் ஆசை!
@ilaiyaraaja@OneMercuri இயல்பாகவே தன்னுள் முகிழ்த்திருந்த இசையை, இசை மேதைகளிடம் முறையாகப் பயின்று தனது மேதைமையைச் செதுக்கிக்கொண்டது மட்டுமல்லாமல், ஒரு படைப்பின் ஆன்மாவைத் தனது இசையால் மொழிபெயர்க்கும் திறனும் கொண்டவராக இருந்ததால்தான் இளையராஜா ‘இசைஞானி’ ஆகிறார்.
@Mass_Maharaja சிறப்பான ட்ரெய்லர் கட். ஆனால், இளையராஜா மியூசிக்கல் எனச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்ய மறந்தது இந்த வொர்க்குக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையைக் குறைத்துவிட்டது. என்ன ரசனையோ!
பில்டப்புகளும், அவற்றுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும்தான் - நெகட்டிவ் விமர்சனங்கள் வரும்போது நெஞ்சுக்கு ஆறுதலாக அமைகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தாப் பேச்சு!
படம் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை என்று பரவலாக விமர்சனங்கள் வருகின்றன. அது ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் படத்தை முன்வைத்து இயக்குநர், அவருடைய தம்பி, கஸின், கார் டிரைவர், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட துணை நடிகர்கள், தயாரிப்பாளர் தங்கை என ஏகப்பட்டோர் என்னென்னவோ சொல்லி கொடுத்த
தங்கள் எம்.பி-களில் 100 பேருக்கு பாஜக இந்த முறை மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. 2019 தேர்தலிலும் இதே போல் 99 பேருக்கு மறுவாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பலனையும் பாஜக அறுவடை செய்தது. ஆனால், இந்த முறை அது பலிக்குமா என்பது சந்தேகம்தான்.
https://t.co/pfRqjzGBIN
கமல்ஹாசனா?’ என்கிற ரீதியிலான தலைப்புகளில் இப்போது முன்னணி செய்தி ஊடகங்களே எழுத ஆரம்பித்துவிட்டன. சினிமாக்காரன்தான் இப்படியெல்லாம் விளம்பரம் செய்வான்...
முன்பெல்லாம் செய்தி இணைய இதழ்களில் பாமர வாசகர்கள் எழுதும் கமென்ட்களின் பாணி, கடந்த சில ஆண்டுகளாகவே சில செய்தி இணையதளங்களின் செய்தித் தலைப்புகளில் பின்பற்றப்படுகிறது. ‘என்னது? விஜய் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?’, ‘என்னது? லியோ படத்தில் கழுதைப்புலியாக நடித்தது
என் நேசத்திற்குரிய சகாவு, தம்பி திருமாவளவன்... ஓ கமான் கமல். தயவுசெய்து சினிமாவில் நடிக்கப் பாருங்கள். முட்டிங்காலைக் கட்டி ஷூ போட்டு நடந்துபார்த்த ரசிகனைப் பதம் பார்த்தது போதும்!