முன்னாள் அமைச்சர் #தாமரைக்கனி அஞ்சாநெஞ்சன், ஒட்டு போட்ட மக்களுக்காக எதையும் செய்யும் மாவீரன்
மிகச்சரியாக 20.7.1982 அன்று தான் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் பிராமணர் கூட்டம்.
மொத்தமாக கூடி தொகுதி எம்.எல்.ஏ தாமரைக்கனியிடம் புகார் அளித்தனர்.
அக்கிரகாரத்தில் தி.க தலைவர் வீரமணி முதல்நாள் கூட்டம் போட்டிருந்தார்.
ஆண்டாள் பற்றியும் அந்தணர்கள் பற்றியும் அச்சில் ஏற்றமுடியா வண்ணம் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் மேடையில் அர்ச்சனை.
அதை புகாராக தெரிவிக்க தாமரைக்கனி வீட்டில் ஒன்று கூடினர்.
அத்தனைபேரையும் அமைதிப்படுத்தினார் தாமரைக்கனி.
எவன் என்ன பேசினாலும் உங்களுக்கு பக்கதுணையாக நானிருக்கிறேன் என்றார்.
வீரமணி இன்னும் வத்ராப்பில்தான் இருக்கிறான். இந்த வழியாதான் போகணும். கவலைப்படாம போங்க ... நான் பார்த்துக்கறேன் என்றார் கனி.
அப்போ எல்லாம் இந்த மாதிரி வசதி இல்லை. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு டிரங்க்கால் போட்டார் தாமரைக்கனி.
தலைவா .... நாளைக்கு நீங்க மதுரை வரவேண்டியிருக்கும். அத்தனை புரோக்கிராம்களையும் கேன்சல் பண்ணிடுங்க. இதை மட்டுமே தெரிவித்தார் கனி.
எம்.ஜி.ஆரின் பதிலை எதிர்பார்க்காமல் போனை துண்டித்தார்.
பதறிப்போன எம்.ஜி.ஆர் , தாமரைக்கனி யை கண்காணிக்க சொல்லி ராம்நாட் கலெக்டருக்கும் ( அப்போ விருதுநகர் மாவட்டம் உதயமாகவில்லை ) மதுரை கலெக்டருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
தாமரைக்கனி எஸ்கேப்.
இதற்கிடையே வத்ராப் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீரமணி வந்துகொண்டிருந்தார்.
மம்சாபுரம் விலக்கு அருகே சுமார் 50 பேர் தி.க சட்டையும் கொடியும் ஏந்திக்கொண்டு தந்தை பெரியார் வாழ்க !!!! இனமான காவலர் வீரமணி வாழ்க !!!! என்று கோஷம் போட்டுக்கொண்டு இருந்தனர்.
தி.க காரர்கள் என்று நினைத்து காரை விட்டு இறங்கினார்.
அடுத்த நொடி கொடியை கழற்றினால் அத்தனையும் இரும்பு பைப்.
வெளுத்தாங்க பாருங்க ....
காட்டுத்தனமான அடி...நாயடி...பேயடி...
அந்த அடி வீரமணி இன்றுவரை எங்கயும் வாங்கி இருக்க மாட்டான். வரலாறு காணாத அடி.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வீரமணி அட்மிட் செய்யப்பட்டார். வாய் கோணி இருந்தது. தலை கவிழ்ந்து இருந்தது. இடுப்பு திரும்ப ஒரு வாரமானது.
எம்.ஜி.ஆரை வரவேற்க மதுரை விமான நிலையம் சென்றார் தாமரைக்கனி.
தாமரைக்கனியை பார்த்ததும் MGR கேட்ட முதல் கேள்வியே.....என்ன கனி...
#மலர்வளையமா ?
#மலர்மாலையா ?
என்று தான்....
இப்போதைக்கு மலர் மாலை போதும். தலைவரே... இந்த நிலை தொடர்ந்தால் வீரமணிக்கு மலர் வளையம் தான் வைக்கவேண்டியிருக்கும் #தலைவரே....என்று சொல்லி சிரித்தார் #தாமரைக்கனி.
The lesson for corporate India is that DO NOT take Hindu consumers for granted. Your job is to make and sell products. Don’t sell your woke agenda. If you want Hindu money, learn to respect Hindu sentiments. Otherwise your fate will be like that of liar @peyushbansal or dim-witted vacuous woke liberal Namrata Thapar!
Disagree with Seeman's politics as you wish, but he is the rarest mainstream Tamil politician who has the guts to have taken the right historical position wrt EVR vs Bharathi.
May he drive more people into reading the immortal G.O.A.T Mahakavi's poetry!
🚨Last night, India switched on a reactor.
Here are 9 numbers nobody is talking about:
→ 72 years: Time since Homi Bhabha conceived this plan
→ 22 years: Time to actually build it
→ ₹7,700 crore: Final cost (started at ₹3,492 crore)
→ 500 MW: Power it will generate
→ 2nd: India's global rank only Russia had this before
→ 25%: India's share of world's thorium reserves
→ 400 years: How long those reserves can power India
→ 200+: Indian companies that built it. Zero foreign designs.
→ 3: Countries that tried and quit - USA, Germany, UK
🧵 A thread that will blow your mind:
Classified footage allegedly reveals Spy Jameel Jamali sharing sensitive Pakistani military information with Brigadier Suryadev Singh under the codename Khabrilal, as documented in 'Tirangaa' (1993).
So, 45 years is correct 😂😂😂😂
There is exactly one regime that surrendered to air power…and that is what makes the #Iranwar so frightening. I write for @IndiaToday https://t.co/njgZZAL1bg
Can’t believe my eyes.
Lakshya just upset defending champ & world no.1 Shi Yuqi!
Massive.
This is how to ‘achieve one’s Lakshya’
👏🏽👏🏽👏🏽 @lakshya_sen
When Palestinians hijacked Pam Am flight 73 (Neerja Bhanot fame), there were 379 passengers on board.
Palestinians hijacked the American plane to teach Christian Americans & Jewish Israelis a lesson. India was fully on Palestine side, didn't even have relations with Israel, so they had no issues with Hindus. Right?
115 were Christian
7 were Jewish
30 were Sikh & Parsee
180 were Hindu
They wanted to prove they were serious, so they decided to kill one passenger. Who did they choose? Jewish? Christian? No they chose Hindu Rajesh Kumar and shot him in the head.
Hindus are supposed to support this terrorist Qaum 🤮